Suryakumar Yadav: டி20 உலகக்கோப்பையோடு நிற்கப்போவதில்லை.. அடுத்து ஒலிம்பி தங்கம் தான்! - தனது ஆசையை வெளிப்படுத்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்! முழு விவரம் இதோ!
India vs Newzeland: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 2 தொடர்ந்து முறை வென்று உலக சாதனை!
இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரராக கருதப்பட்ட அபிஷேக் ஷர்மா இந்த டி20 உலக கோப்பை முழுவதும் ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்பட்டு வருகிறார். கடைசியாக விளையாடிய 7 போட்டிகளில் மொத்தமாக சேர்த்து 89 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் இங்கிலாந்து சூப்பர் 8 சுற்றில் மூன்று போட்டிகளிலும் வெற்றியை பெற்றுள்ளது. இங்கிலாந்தின் இந்த வெற்றியால் பாகிஸ்தான் அணிக்கு அரை இறுதி செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில், இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவிடம் படுதோல்வி அடைந்தது. இது இந்தியாவின் நெட் ரன் ரேட்டில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
India vs Pakistan: 2026 டி20 உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டியில், இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் வரை ஓய்வில் இருக்கலாம் என்று நினைத்த சிராஜிற்கு டி20 உலக கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது பற்றிய சுவாரஸ்ய தகவலை தெரிந்து கொள்ளுங்கள்.
Vaibhav Sooryavanshi: வெறும் 80 பந்துகளில் 175 ரன்கள் அடித்து U19 ஒருநாள் உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி உலக கோப்பையை வெல்ல உதவினார்.
டி20 அணியின் கேப்டனாக இருக்கும் சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது சூர்யகுமார் யாதவ் டி20 அணியில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.
டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து பாகிஸ்தான் அணி இன்னும் இறுதி முடிவு எடுக்காத நிலையில், ஐசிசி ஒரு புதிய அதிரடித் திட்டத்தை வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி பங்கேற்குமா என்பது குறித்த இறுதி முடிவு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான முக்கிய ஆலோசனைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Sanju samson: இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் மோசமான பார்மில் இருப்பது தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.
விஜய் ஹசாரே டிராபியில் ஹைதராபாத் அணிக்காக திலக் வர்மா விளையாடி வந்தார். அப்போது திடீரென ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக போட்டியிலிருந்து விலகினார். உடனடியாக அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டது.
2026 டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து சுப்மன் கில் நீக்கப்பட்டதும், அவர் மீண்டும் விஜய் ஹசாரே டிராபியில் விளையாட உள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
டி20 அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வந்த சுப்மன் கில், உலக கோப்பை போன்ற மிகமுக்கியமான தொடரிலிருந்து நீக்கப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.