சமந்தாவின் உடலில் நாகசைதன்யாவின் டாட்டூக்கள்: வைரலாகும் புகைப்படங்கள்

பிரபல நட்சத்திர தம்பதிகளான நடிகை சமந்தா- நடிகர் நாக சைதன்யா ஜோடி அண்மையில் விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். நாக சைதன்யாவை குறிக்கும் டாட்டுக்களை தன் உடலில் பச்சை குத்தியுள்ள சமந்தாவின் புகைப்படங்கள் வைரலாகின்றன...

சமந்தா - நாகசைதன்யா ஜோடி, காதலர்களாக இருந்தபோது வரையப்பட்ட டாட்டூக்களை, விவாகரத்திற்கு பிறகு சமந்தா அழித்துவிடுவார் என்று கூறப்படுகிறது. இப்போது விவாகரத்து விவகாரம் உச்சத்தில் இருப்பதால், டாட்டூக்கள் கொண்ட சமந்தாவின் புகைப்படங்கள் வைரலாகின்றன...

Also Read | சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து அறிவிப்பு!

All Photos Credit: Instagram of Samantha (samantharuthprabhuoffl)

Verified
 
 
1 /6

காதலர்களாக இருந்த நாக சைதன்யா - சமந்தா இருவரும் 2017ம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்தனர்  

2 /6

காதலியாய் காதலனின் நினைவை டாட்டூவை மாற்றிய சமந்தா

3 /6

காதலன் நாக சைதன்யாவின் மூன்று டாட்டூக்களை உடலில் வரைந்துள்ளார் சமந்தா

4 /6

இதுவொரு அழகிய டாட்டூக் காலம்

5 /6

சமந்தாவின் அழகும், துணிச்சலும் அனைவராலும் பாராட்டப்படுபவை

6 /6

அன்பு கனிந்து திருமணமானது, திருமணம் கசந்து முறிவானது...

You May Like

Sponsored by Taboola