தினசரி கோடிக்கணக்கான சம்பவங்களும், நிகழ்வுகளும் நடந்தேறினாலும், அவற்றுள் சில மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்தவை என்றால், அதிலும் சொற்பமானவையே என்றென்றும் நினைவுகூரத் தக்கவை.. அவை சரித்திரம் பேசும் வரலாற்று நிகழ்வுகளாக மாறுகின்றன.
உலக வரலாற்றில் பல நூற்றாண்டுகளில் நிகழ்ந்த சில சம்பவங்களில் ஜூன் 21ஆம் நாளான இன்று பதிவாகியுள்ள அதி முக்கிய சம்பவங்களில் சிலவற்றின் தொகுப்பு வரலாற்றில் இன்று... புகைப்பட வடிவில்....
Also Read | International Yoga Day 2021: ஆரோக்கியமான வாழ்வுக்கு யோகா
1895: ஜெர்மன் பேரரசர் இரண்டாம் வில்ஹெல்ம், கீல் கால்வாயைத் திறந்து வைத்த நாள் ஜூன் 21 (புகைப்படம்: WION)
1948: மவுண்ட் பேட்டன் பிரபு இந்திய கவர்னர் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்த நாள் இன்று… (புகைப்படம்: WION)
1963: கார்டினல் ஜியோவானி பாட்டிஸ்டா மாண்டினி போப் ஆறாம் ஆன நாள் இன்று (புகைப்படம்: WION)
2004: மனிதர்கள் பயணித்த விண்வெளிப் பயணத்தை தனியார் ஸ்பேஸ்ஷிப்ஒன் நிறைவு செய்த நாள் இன்று… (புகைப்படம்: WION)
2009: கிரீன்லாந்து விடுதலை பெற்ற நாள் ஜூன் 21 (புகைப்படம்: WION)