Hamburg Church Shooting: ஹம்பர்க் நகரில் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டனர், அதில் கட்டிடத்திற்குள் இறந்து கிடந்த பலரில் குற்றவாளியும் இருப்பதை போலீசார் உறுதிப்படுத்தினார்கள்
ஜெர்மனியில் உள்ள ஒரு நிறுவனம் கஞ்சாவை சுவைக்கும் வேலைக்கு ரூபாய் 88 லட்சம் சம்பளம் என அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரும்பு தின்ன கூலியா என்பது போல் பலர் இதற்கு விண்ணப்பித்துள்ள நிலையில் வேலைக்கான விண்ணப்பம் குவிந்துள்ளது.
இந்தியா ஜெர்மனி இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னலெனா பேர்பாக் இந்தியா வந்த நிலையில், பரஸ்பர நலன் சார்ந்த பிரச்னைகள் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் பேர்பாக் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தினசரி கோடிக்கணக்கான சம்பவங்களும், நிகழ்வுகளும் நடந்தேறினாலும், அவற்றுள் சில மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்தவை என்றால், அதிலும் சொற்பமானவையே என்றென்றும் நினைவுகூரத் தக்கவை.. அவை சரித்திரம் பேசும் வரலாற்று நிகழ்வுகளாக மாறுகின்றன.
அரசர் என்றால் கொடையும், நன்கொடையும் வழங்குவது இயல்புதான். ஆனால், இந்தக் காலத்தில் ஒரு யூரோவுக்கு அதாவது ரூபாய் 87.98க்கு யாராவது ஒரு அரண்மனையையும், கோட்டையையும் விற்பார்களா?
பல மர்மங்கள் உலகில் என்றும் தொடர்பவை, உடாவில் உலோக தண்டவாளம் ஒன்று தானாகவே உருவாகி, திடீரென்று காணமல் போனது. அதேபோல, ஜெர்மனியில் ஆண்குறி வடிவில் அமைக்கப்பட்ட சிலை காணமல் போயிருக்கிறது. போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
ஜெர்மன் ஆடியோ நிறுவனமான சென்ஹைசர் இந்தியாவில் தனது புதிய ரேஸ் வயர்லெஸ் இயர்போன்களை - CX 350BT மற்றும் CX 150BT -முறையே ரூ.7,490 மற்றும் ரூ.4,990-க்கு அறிமுகம் செய்துள்ளது.
ட்விட்டருக்கு மாற்றாய் வரும் மாஸ்டோடனுக்கு இந்தியாவில் தமிழ் மற்றும் பெங்காளி மதிப்பீட்டாளர்கள் சேர்க்கப்பட இருப்பதாக மாஸ்டோடன் நிறுவனர் தெரிவித்துள்ளார்.
டாடா குழுமம் விரைவில் சொகுசு கார் நிறுவனமான ஜாகுவார்-லேண்ட் ரோவர் (JLR)-ல் இருந்து தனது பங்குகளை விலக்கிக் கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.