Surya Gochar: புத்தாண்டின் 12 சூரியப் பெயர்ச்சிகள்! தமிழ் மாத தொடக்க பெயர்ச்சிகள்

2023 Surya Gochar: புத்தாண்டின் முதல் சூரியப் பெயர்ச்சி பொங்கல் பண்டிகையுடன் தொடங்குகிறது. மகரத்திற்கு செல்லும் சூரியன் பொங்கல், தென் திசையில் இருந்து இயங்கத் தொடங்குவார்.

அனைத்து கிரகங்களுக்கும் ராஜாவான சூரியன், ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுகிறார். சூரியன் ஒரு வருடத்தில் 12 முறை பெயர்கிறது. சூரியன், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயரும் நாளின் அடிப்படையில், தமிழ் மாதம் கணக்கிடப்படுகிறது.

1 /12

கன்னி - 17 செப்டம்பர் 2023

2 /12

ரிஷபம் - 15 மே 2023

3 /12

விருச்சிகம் - 17 நவம்பர் 2023

4 /12

தனுசு - 16 டிசம்பர் 2023

5 /12

மீனம் - 15 மார்ச் 2023

6 /12

துலாம் - 18 அக்டோபர் 2023

7 /12

சிம்மம் - 17 ஆகஸ்ட் 2023

8 /12

மிதுனம் - 15 ஜூன் 2023

9 /12

2023ஆம் ஆண்டு ஜனவரி 14ம் தேதியன்று மகர ராசிக்கு பெயரும் சூரியன், சூரிய சங்கராந்தியை உருவாக்குவார்

10 /12

கடகம்- 17 ஜூலை 2023

11 /12

மேஷம் - 14 ஏப்ரல் 2023

12 /12

கும்ப ராசியில் 13 பிப்ரவரி தேதியன்று பெயர்வார்.