கல்கி படத்தைப் பார்க்க போறீங்களா? அப்போ இத முதல்ல படிங்க

Important Interesting Facts About Kalki 2898 AD: நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள கல்கி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளதுறது. நீங்களும் படத்தை பார்க்க போறீங்களா என்றால் இந்த செய்தியை உடனே படியுங்கள்.

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் கல்கி 2898 கி.பி ஆகும். இந்த திரைப்படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், கமல் ஹாசன் ஆகியோர் நடித்துள்ளார். இந்த படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது.

 

1 /7

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் கல்கி 2898 கி.பி. இந்த திரைப்படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், கமல் ஹாசன் ஆகியோர் நடித்துள்ளார். பேண்டஸி திரைப்படமான இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது.  

2 /7

கல்கி 2898AD திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா படமாக தயாராகி உள்ளது. இப்படத்தில் நானி, விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் கேமியோ ரோலில் நடித்துள்ளனர்.   

3 /7

பிரபாஸ் மற்றும் தீபிகா நடித்துள்ள இந்த கல்கி 2898 கி.பி படத்தில் பரபரப்பான ஆக்‌ஷன் காட்சிகள் அதிகளவில் நிறைந்துள்ளது.  

4 /7

கல்கி கி.பி 2898 இல் கங்கை வறண்டு, காசி மக்கள் அத்தியாவசிய வளங்களுக்காக போராடும் வகையில் எதிர்காலத்தில் நடக்கப்போவதாக ஒரு கதையை கற்பனையாக இந்தப் படத்தில் அமைக்கப்பட்டுள்ளது.   

5 /7

கல்கி 2898 AD படத்தில் கமல்ஹாசன் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். அதுடன் இதில் கமல்ஹாசன் உச்ச யாஸ்கின் பாத்திரத்தில் நடிக்கிறார்.   

6 /7

கல்கியில் பைரவர் என்ற பவுண்டரி வேட்டைக்காரனாக பிரபாஸ் நடிக்கிறார், அவருடன் BU-JZ-1 என்ற AI போட், அல்லது புஜ்ஜி, கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார்.  

7 /7

புராணங்களில் வரும் கல்கியின் தாயின் பெயரால் சூட்டப்பட்ட எஸ்.யு.எம்-80 அல்லது சுமதி என்ற கதாபாத்திரத்தில் தீபிகா நடிக்கிறார். அதனுடன் அமிதாப் பச்சன் அழியாத அஸ்வத்தாமாவின் பாத்திரத்தில் நடித்துள்ளார்.