Saturday Special: செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் தரும் பெருமாளின் தரிசனம்

சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள். விஷ்ணுவின் திருப்பாத தரிசனம் அனைத்து நலன்களையும் தரும்

  • Dec 05, 2020, 08:14 AM IST

காக்கும் கடவுள், உலகம் அனைத்தையும் தன் ஒற்றைப் பார்வையால் பரவசப்படுத்தும் பெருமாளின் திவ்ய தரிசனம் உங்களுக்காக...

1 /6

எம்பெருமாளின் ராஜ தரிசனம், காண்பதற்கு கண் கோடி வேண்டும்.  

2 /6

பாத தரிசனம் செய்தால் பாவங்கள் பறந்தோடும்

3 /6

அன்னையின் துணையில்லாமல் ஐயன் அருள் புரிவாரா என்ன?

4 /6

கையில் புல்லாங்குழலுடன் காட்சியளிக்கும் ஐயன்

5 /6

கருட வாகனத்தில் காட்சியளிக்கும் அச்சுதன்

6 /6

ஐயனின் அருள் பெற்ற பிறகு அன்னையின் தரிசனம் சுகம் தரும்