English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
  • Live• PAK NED 0/0 (0)
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Lord Vishnu

Lord Vishnu

குழந்தை செல்வத்தை கொடுக்கும் புத்ரதா ஏகாதசி விரதம்... சில எளிய பரிகாரங்கள்
Ekadasi 2025 Jul 31, 2025, 01:14 PM IST
குழந்தை செல்வத்தை கொடுக்கும் புத்ரதா ஏகாதசி விரதம்... சில எளிய பரிகாரங்கள்
புத்ரதா ஏகாதசி தினத்தில், மகா விஷ்ணுவை வணங்குவதன் மூலமும், குழந்தை செல்வம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைப்பதோடு, பெற்ற குழந்தைகளின் எதிர்காலமும் சிறப்பாக இருக்கும்.
வருதினி ஏகாதசி விரதம்... மகாவிஷ்ணுவின் அருளால் இன்னல்கள் அனைத்தும் நீங்க உதவும்...  சில எளிய பரிகாரங்கள்
Ekadasi 2025 May 20, 2025, 04:20 PM IST
வருதினி ஏகாதசி விரதம்... மகாவிஷ்ணுவின் அருளால் இன்னல்கள் அனைத்தும் நீங்க உதவும்... சில எளிய பரிகாரங்கள்
ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு கோடி பலன்கள் கிடைக்கும் என்கின்றன சாஸ்திரங்கள். அந்த வகையில் வைகாசி மாதம் தேய்பிறையில் வரும் வருதினி ஏகாதசி நன்னாளில், வளமான வாழ்வைப் பெற உதவும் சில எளிய பரிகாரங்களை அறிந்து கொள்ளலாம்.
கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கும் காமதா ஏகாதசி விரதம்... சில எளிய பரிகாரங்கள்
Ekadasi 2025 May 2, 2025, 02:57 PM IST
கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கும் காமதா ஏகாதசி விரதம்... சில எளிய பரிகாரங்கள்
விரதங்களில் சிறந்ததாகப் போற்றப்படும் ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு கோடி பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் காமதா ஏகாதசி நன்னாளில், வாழ்க்கையில் சந்திக்கும் சிக்கல்கள் அனைத்தையும் நீக்கும் பரிகாரங்களை அறிந்து கொள்ளலாம்.  
காமதா ஏகாதசி... மகாவிஷ்ணுவின் அருளால் இந்த ராசிகளுக்கு நினைத்தெல்லாம் நடக்கும்
Lord Vishnu Apr 21, 2025, 01:17 PM IST
காமதா ஏகாதசி... மகாவிஷ்ணுவின் அருளால் இந்த ராசிகளுக்கு நினைத்தெல்லாம் நடக்கும்
காமதா ஏகாதசி: மகாவிஷ்ணுவிற்கு உகந்த ஏகாதசி வரும் வியாழக்கிழமை, ஏப்ரல் 24, 2025 அன்று வருகிறது, இது விஷ்ணு வழிபாட்டிற்கான உகந்த நாளாகும். ஏப்ரல் 24, 2025 அன்று இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் மகாவிஷ்ணுவின் அருளை பரிபூரணமாக பெறும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
அளவில்லாத வெற்றியை கொடுக்கும் ஜெய ஏகாதசி... ராசிக்கு ஏற்ற சில தானங்கள்
Ekadasi Mar 9, 2025, 05:59 PM IST
அளவில்லாத வெற்றியை கொடுக்கும் ஜெய ஏகாதசி... ராசிக்கு ஏற்ற சில தானங்கள்
மாசி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசி ஜெய ஏகாதேசி என அழைக்கப்படுகிறது. தடைகள், பிரச்சனைகள் இன்னல்கள், பாவங்கள் என அனைத்தையும் தீர்க்கும் ஆற்றல் கொண்டது ஜெய ஏகாதசி விரதம். 
வைகுண்ட ஏகாதசி 2025... சென்னை அருகே சொர்க்கவாசல் தரிசனம் செய்ய உகந்த திவ்ய தேசங்கள்
Vaikunta Ekadasi 2025 Jan 9, 2025, 02:10 PM IST
வைகுண்ட ஏகாதசி 2025... சென்னை அருகே சொர்க்கவாசல் தரிசனம் செய்ய உகந்த திவ்ய தேசங்கள்
வைகுண்ட ஏகாதசி 2025: பகவான் மகாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்த தினம் ஏகாதசி. அதிலும் மாதங்களில் நான் மார்கழி என்று கூறிய மகாவிஷ்ணுவிற்கு மிகவும் பிடித்தமானது மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
மார்கழி மாதத்தில் ‘இந்த’ தெய்வத்தை வணங்கினால் பண கஷ்டமே வராதாம்!
Margazhi Month Dec 30, 2024, 07:02 PM IST
மார்கழி மாதத்தில் ‘இந்த’ தெய்வத்தை வணங்கினால் பண கஷ்டமே வராதாம்!
Must Worship Lord On Margazhi Month : மார்கழி மாதம், மங்களகரமான விஷயங்கள் நடைப்பெறுவதற்கு ஏதுவான மாதமாகும். இந்த மாத்தில், குறிப்பிட்ட ஒரு தெய்வததை வழிப்பட்டால் பணக்கஷ்டமே வராதாம். அது எந்த தெய்வம் தெரியுமா? 
தேவதானி ஏகாதேசி: இந்த 4 பரிகாரங்களை உடனே செய்யுங்க... விரைவில் உங்களுக்கு டும் டும் டும் தான்!
Lord Vishnu Nov 11, 2024, 05:55 PM IST
தேவதானி ஏகாதேசி: இந்த 4 பரிகாரங்களை உடனே செய்யுங்க... விரைவில் உங்களுக்கு டும் டும் டும் தான்!
Dev Uthani Ekadashi: விஷ்ணு பகவானுக்கு உகந்த தேவதானி ஏகாதேசி நாளை (நவ. 12) கொண்டாடப்படும் வேளையில், இதில் இந்த நான்கு பரிகாரங்களை செய்தால் திருமண உறவு பலப்படும் என நம்பப்படுகிறது. 
ஏகாதசி அன்று இந்த 5 பரிகாரங்களை செய்தால் போதும்! கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும்!
Edadashi Nov 10, 2024, 04:20 PM IST
ஏகாதசி அன்று இந்த 5 பரிகாரங்களை செய்தால் போதும்! கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும்!
Dev Uthani Ekadashi: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஏகாதசி நாளில் துளசி வழிபாடு செய்தால், கடவுள் விஷ்ணு மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். மேலும் சிறப்பு பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்.
புரட்டாசி சனி விரதம் இருந்தால், சனீஸ்வரர் மட்டுமல்ல ஏழுமலை தாண்டி இருக்கும் பெருமாளும் வரம் தருவார்...
Purattasi Month Oct 12, 2024, 05:59 PM IST
புரட்டாசி சனி விரதம் இருந்தால், சனீஸ்வரர் மட்டுமல்ல ஏழுமலை தாண்டி இருக்கும் பெருமாளும் வரம் தருவார்...
Purattasi Last Saturday Worship : நவராத்திரியின் இறுதி நாளான இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை... பல முக்கியமான சிறப்புகள் கொண்ட இன்று பெருமாளை வழிபடுவதுடன், சனீஸ்வரரையும் வழிபடுவது அவசியம்
2024 செப்டம்பர் 27 இந்திர ஏகாதசி! பித்ரு தோஷம் போக்க விஷ்ணுவை வணங்க வேண்டிய நாள்!
ekadashi Sep 25, 2024, 12:35 PM IST
2024 செப்டம்பர் 27 இந்திர ஏகாதசி! பித்ரு தோஷம் போக்க விஷ்ணுவை வணங்க வேண்டிய நாள்!
Indra Ekadashi : புரட்டாசி மாதத் தேய்பிறை ஏகாதசியான இந்திரா ஏகாதசி செப்டம்பர் 27ம் தேதியன்று வருகிறது. புராட்டாசி மாதம் முழுவதுமே வழிபாட்டுக்கு உரியது என்றாலும்,பித்ருக்களுக்கான கடமைகள் செய்வதற்கு இந்த மாதம் மிகவும் சிறப்பானது
பொன் வைத்தாலும் பூ வைத்தாலும் களிமண்ணாய் மாறிய மர்மம்! புரட்டாசி சனியும் குயவரின் பக்தியும்...
Purattasi Sep 20, 2024, 10:59 PM IST
பொன் வைத்தாலும் பூ வைத்தாலும் களிமண்ணாய் மாறிய மர்மம்! புரட்டாசி சனியும் குயவரின் பக்தியும்...
Purattasi Saturday Worship Reason : புரட்டாசி மாத சனிக்கிழமையின் சிறப்பு அனைவருக்கும் தெரிந்திருக்கலாம், ஆனால், புரட்டாசி சனிக்கிழமை கொண்டாடும் வழக்கம் உருவானதற்கு அடிப்படையான விஷயம் என்ன என்பது தெரியுமா?
நாக சதுர்த்தி: பரமசிவன் கழுத்தில் உள்ள பாம்புக்கு விரதம் இருந்தால் அனைத்து தோஷங்களும் விலகும்...
kalsarp pooja Aug 7, 2024, 12:07 PM IST
நாக சதுர்த்தி: பரமசிவன் கழுத்தில் உள்ள பாம்புக்கு விரதம் இருந்தால் அனைத்து தோஷங்களும் விலகும்...
Nag chaturthi Garuda Panchami 2024 : ஆடி மாதம் வரும் அமாவாசைக்கு அடுத்து வரும் சதுர்த்தி திதி அன்று நாக சதுர்த்தி என்றும் அதற்கு அடுத்தநாள் கருடபஞ்சமி ஆகும். இந்த இரு நாட்களிலும் நாகம் தொடர்புடைய அனைத்து உயிரினங்களுக்கும் வழிபாடு நடத்துவது இந்து மரபாகும்...
காலசர்ப்ப தோஷத்தைப் போக்கும் நாகபஞ்சமி வழிபாடு! பாம்புக்கு பால் வார்த்தால் தோஷம் நீங்கும்!
kalsarp pooja Jul 26, 2024, 03:37 PM IST
காலசர்ப்ப தோஷத்தைப் போக்கும் நாகபஞ்சமி வழிபாடு! பாம்புக்கு பால் வார்த்தால் தோஷம் நீங்கும்!
Naga Panchami Fasting Myths : இந்தியாவின் பல பாகங்களிலும் பாம்பை வழிபடும் வழக்கம் உள்ளது. ஆடி மாதத்தில் நாக பஞ்சமி, வளர்பிறை பஞ்சமியில் நாளில் கொண்டாடப்படுகிறது. 
ஆடி மாத துவாதசி விரதம் வைத்தால் வைகுந்தத்திற்கு செல்வது உறுதி! அம்மன் அருளும் நிச்சயம்!
Dwadashi Jul 25, 2024, 02:34 PM IST
ஆடி மாத துவாதசி விரதம் வைத்தால் வைகுந்தத்திற்கு செல்வது உறுதி! அம்மன் அருளும் நிச்சயம்!
Aadi Month Shuklabaksh Dwadashi Vrat : ஆடி மாத சுக்ல பட்ச துவாதசியில், மகாவிஷ்ணுவை நினைத்து விரதம் மேற்கொண்டால், நினைத்ததெல்லாம் நடக்கும், கேட்டதெல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம். 
சந்திர தோஷம் போக்கும் திருவோண விரதம்! பூமிபிராட்டியை ஒப்பிலியப்பர் மணம் பூண்ட நன்னாள்!
fasting Jul 24, 2024, 06:09 PM IST
சந்திர தோஷம் போக்கும் திருவோண விரதம்! பூமிபிராட்டியை ஒப்பிலியப்பர் மணம் பூண்ட நன்னாள்!
Thiruona Nakshatra Vratham : பெருமாளுக்குரிய திருவோண நட்சத்திர நாளன்று விரதம் இருந்தால் வாழ்க்கை மேன்மேலும் சிறப்பாகும். வாழ்க்கையில் திருப்பங்களை தரும் திருவோண விரதம் இருப்பதற்கான காரணத்தைத் தெரிந்துக் கொள்வோம்.
சாதுர்மாஸ்ய காலம்... கார்த்திகை வரை ‘இந்த’ ராசிகளை கையில் பிடிக்க முடியாது..!!
Lord Vishnu Jul 18, 2024, 11:48 AM IST
சாதுர்மாஸ்ய காலம்... கார்த்திகை வரை ‘இந்த’ ராசிகளை கையில் பிடிக்க முடியாது..!!
சாதுர்மாஸ்ய கால அதிர்ஷ்ட ராசிகள்: தேவசயனி ஏகாதசிக்கு பிறகு வரும் பௌர்ணமி திதி தினத்திலிருந்து தொடங்கும் நான்கு மாத காலம் சாதுர்மாஸ்ய விரத காலமாக கடைபிடிக்கப்படுகிறது. ஆஷாட பௌர்ணமியில் இருந்து கார்த்திகை பௌர்ணமி வரையிலான கால கட்டமே சாதுர்மாஸ்ய விரத காலம்.
சதுர்மாதத்தில் பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாள் கண் துஞ்சினால் உலகை காப்பது யார்?
Hinduism Jul 17, 2024, 11:23 AM IST
சதுர்மாதத்தில் பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாள் கண் துஞ்சினால் உலகை காப்பது யார்?
Chaturmas Sleep Of Lord Vishnu 2024 : இன்று முதல் தொடங்கும் சதுர்மாதத்தில் ஸ்ரீ விஷ்ணு உறக்க நிலைக்கு செல்கிறார். ஆடி மாதம் தொடங்கி, கார்த்திகை மாதம் வரை ஸ்ரீஹரி யோக நித்திரையில் சயனம் கொண்டிருப்பார்
பண்டரிபுரம் விட்டலனுக்கு பாதயாத்திரை! பால் காவடி தயிர்-காவடி என லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்!
Spritual Jul 7, 2024, 03:24 PM IST
பண்டரிபுரம் விட்டலனுக்கு பாதயாத்திரை! பால் காவடி தயிர்-காவடி என லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்!
Pandaripuram Vittal Worship : ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக பண்டரிபுரம் சென்று விட்டலரை வணங்கி வழிபடுகின்றனர்.
தேவசயனி ஏகாதசி முதல் 4 மாதங்களுக்கு யோக நித்திரைக்கு செல்லும் விஷ்ணு! சதுர்மாஸ்ய விரதம்!
Hinduism Jul 3, 2024, 03:04 PM IST
தேவசயனி ஏகாதசி முதல் 4 மாதங்களுக்கு யோக நித்திரைக்கு செல்லும் விஷ்ணு! சதுர்மாஸ்ய விரதம்!
Chaturmas 2024 : 4 மாத சதுர்மாதத்தில் பகவான் ஸ்ரீ ஹரி விஷ்ணு யோக நித்திரைக்கு செல்கிறார். ஆடி மாதம் சயன ஏகாதசியில் தொடங்கி, கார்த்திகை மாத உத்தான ஏகாதசி வரை ஸ்ரீஹரி யோக நித்திரையில் இருப்பார். இந்த நான்கு மாதங்களில் கடைபிடிக்க வேண்டியவை... 
  • 1
  • 2
  • 3
  • 4
  • Next
  • last »

Trending News

  • கூட்டணி குழப்பத்திற்கு திமுகவே காரணம்... கார்த்தி சிதம்பரம் போட்ட குண்டு!
    Karti Chidambaram

    கூட்டணி குழப்பத்திற்கு திமுகவே காரணம்... கார்த்தி சிதம்பரம் போட்ட குண்டு!

  • டி20 உலகக் கோப்பை மட்டுமல்ல.. அதன்பின்னரும் இவர்தான்! CSK வீரருக்கு நிரந்தர ஆப்பு
    Team India
    டி20 உலகக் கோப்பை மட்டுமல்ல.. அதன்பின்னரும் இவர்தான்! CSK வீரருக்கு நிரந்தர ஆப்பு
  • திருமண பயத்தால் 3 சிறுமிகள் சாவு... Korean மோகத்தால் விபரீத முடிவு - ஷாக் சம்பவம்
    UP
    திருமண பயத்தால் 3 சிறுமிகள் சாவு... Korean மோகத்தால் விபரீத முடிவு - ஷாக் சம்பவம்
  • மாற்றுத்திறனாளி மகளை கர்ப்பமாக்கிய கொடூர தந்தை! DNA Test-ல் வந்த அதிர்ச்சி ரிப்போர்ட்..
    Mumbai
    மாற்றுத்திறனாளி மகளை கர்ப்பமாக்கிய கொடூர தந்தை! DNA Test-ல் வந்த அதிர்ச்சி ரிப்போர்ட்..
  • PM Kisan திட்டத்தில் உங்கள் பெயரை இணைக்க வேண்டுமா? முழு செயல்முறை இதோ
    PM Kisan
    PM Kisan திட்டத்தில் உங்கள் பெயரை இணைக்க வேண்டுமா? முழு செயல்முறை இதோ
  • சென்னை இளைஞர்களுக்கு குட்நியூஸ்! மாதம்  ரூ.9000 உதவித்தொகை - யாருக்கு கிடைக்கும்?
    Chennai
    சென்னை இளைஞர்களுக்கு குட்நியூஸ்! மாதம் ரூ.9000 உதவித்தொகை - யாருக்கு கிடைக்கும்?
  • PM Kisan 22வது தவணை ஹோலி பண்டிகைக்கு முன் வருகிறதா? முக்கிய அப்டேட் இதோ
    PM Kisan
    PM Kisan 22வது தவணை ஹோலி பண்டிகைக்கு முன் வருகிறதா? முக்கிய அப்டேட் இதோ
  • இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் காய்கள்: தினமும் சாப்பிடுங்க
    Diabetes
    இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் காய்கள்: தினமும் சாப்பிடுங்க
  • விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம்! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
    vijay
    விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம்! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  • இனி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,500.. திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்!
    Womens scheme
    இனி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,500.. திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்!

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x