'லவ் டுடே' நாயகி இவானவின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடைபோட்ட லவ் டுடே படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த இவானாவிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது.

 

1 /4

'லவ் டுடே' படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்திருப்பவர் தான் நடிகை இவானா.  

2 /4

இவானா என்கிற பெயரை விட நிகிதா என்கிற பெயர் தான் இவருக்கு பெருமை சேர்க்கிறது என்றே கூறலாம், அந்தளவுக்கு நிகிதா எனும் பெயர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.  

3 /4

இவரை 'நிகிதா' என்றும் 'இவானா' என்றும் அடையாளம் காணும் பல ரசிகர்களுக்கு இவரின் உண்மையான பெயர் அலீனா ஷாஜி என்பது பெரிதும் தெரிந்திருக்காது.  

4 /4

அலீனா ஷாஜியாக பிறந்து, இவானாவாக திரையுலகில் பயணத்தை தொடங்கி, நிகிதாவாக ஜொலித்து கொண்டிருக்கும் இவர் இன்னும் என்னென்ன கதாபாத்திரங்களில் ரசிகர்களின் இதயங்களை களவாட போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.