என்னை பற்றி பொய் செய்தி பரப்பாதீர்கள் - முகமது ஷமி

Mohammed Shami : என்னுடைய உடல் தகுதியை பற்றி யாரும் பொய் செய்தியை பரப்ப வேண்டாம் என முகமது ஷமி கேட்டுக் கொண்டுள்ளார்

Mohammed Shami News : முகமது ஷமி இன்டர்நேஷ்னல் கிரிக்கெட் ரிட்டன்ஸ் குறித்து பல தகவல் பரவிய நிலையில் முகமது ஷமி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

1 /7

இந்திய அணியின் வேகபந்துவீச்சாளர் முகமது ஷமி கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகியிருக்கிறார்.

2 /7

காயம் காரணமாக அவர் இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பை தொடரில் கூட பங்கேற்க முடியவில்லை

3 /7

தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயத்துக்கு சிகிச்சை பெற்று குணமடைந்திருக்கும் அவர், மீண்டும் கிரிக்கெட் பயிற்சியை தொடங்கியிருக்கிறார்.

4 /7

ஆனால், அவர் எப்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்புவார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை

5 /7

முழு உடல் தகுதியை எட்டாத காரணத்தால் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடருக்கும் அவர் இடம்பெற வாய்ப்பில்லை என தகவல் வெளியானது.

6 /7

ஆனால் இதனை முற்றிலுமாக மறுத்திருக்கிறார் முகமது ஷமி. என்னைப் பற்றி பொய் செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்

7 /7

உடல் தகுதி குறித்து நான் அல்லது பிசிசிஐ தரப்பில் தெரிவித்தால் மட்டுமே அது உண்மை, அதுவரை கற்பனைகளை செய்திகளை போட வேண்டாம் என கேட்டுக் கொண்டிருக்கிறார் முகமது ஷமி.