KL Rahul Out | ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பிங்க் பால் டெஸ்டில் கேஎல் ராகுல் நோ பாலில் அவுட் என நடையை கட்ட, டீவி ரீப்ளேவில் அது அவுட் இல்லை என தெரியவந்தது.
Jasprit Bumrah | பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியாவில் உள்ள ஸ்டார் வேகப்பந்துவீச்சாளர் ஆஸ்திரேலியா செல்ல இருப்பதாக இந்திய அணியின் புது கேப்டன் பும்ரா மெகா அப்டேட் கொடுத்துள்ளார்.
IND vs AUS Test Match | ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய இளம் வீரர் ஒருவரை வெகுவாக புகழ்ந்து பாராட்டியுள்ளார்.
Ricky Ponting : பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்திய அணியை வீழ்த்துவதற்கு என்னால் முடிந்த டிப்ஸ்களை ஆஸ்திரேலிய அணிக்கு நிச்சயம் கொடுப்பேன் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறார். கும்பிளேவுக்கு பிறகு ஒரு அணிக்கு எதிராக 100 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.
Ravichandran Ashwin Test Wickets: அனில் கும்ப்ளேவின் சிறப்புப் பட்டியலில் ரவிச்சந்திரன் அஷ்வின் இணையவுள்ளார். இன்னும் மூன்று விக்கெட்டுகள் எடுத்தால் புதிய மைல்கல்லை எட்டுவார் தமிழக வீரர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.