Mountain Warriors: ராணுவம், நட்பு நாடுகளின் படைகள் இமயமலையில் பயிற்சி

இந்திய ராணுவத்தினருக்கு பலவிதமான பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. இமயமலைப் பகுதியை எல்லையாக கொண்டுள்ள இந்திய நாட்டை காக்கும் ராணுவத்தினருக்கு கடுமையான பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன...

கடல்மட்டத்தில் இருந்து மிக உயரமான இடத்திலும் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்கு கொடுக்கப்படும் கடுமையான பயிற்சிகளின் புகைப்படத்தொகுப்பு...  

Also Read | Gold அரண்மனை, 7000 சொகுசு கார்கள், தங்க விமானம் யாரிடம் இருக்கிறது தெரியுமா?

(Pictures & Video Courtesy: ANI)

 

1 /3

இமயமலையின் பனிப்பாறை நிலப்பரப்பில் பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. இங்கு 4 விதமான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. நான்கு பயிற்சிகளையும் முடித்தவர்கள் மவுண்டன் வாரியர்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள் 

2 /3

கடுங்குளிர், பனிப்புயல் எதையும் பொருட்படுத்தாமல் ராணுவப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்திய ராணுவத்தினர், துணை ராணுவப்படையினர், நட்பு நாடுகளின் ராணுவத்தினர் என பெரும்பாலான ஜவான்களுக்கு இமயமலையில் பயிற்சியளிக்கப்படுகிறது.

3 /3

கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் இந்திய ராணுவமும் துணை ராணுவமும் பயிற்சி மேற்கொள்கின்றன.