தலிபான் படையினர் மேற்கொண்ட அதிரடித் தாக்குதலில், பாக் ராணுவ வீரர்கள் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காரணம் என்ன?
Actor Madhavan in British Army: ஆர்மியை கனவு கண்ட மாதவன், விதியின் விளைவாக சினிமா உலகுக்குள் வந்தார். இன்று பல மொழிகளில் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்த பன்முக நடிகராக திகழ்கிறார்.
Indian Soldier Killed: ஜம்மு-காஷ்மீரில் உரி பகுதியில் நடந்த பாகிஸ்தான் தூண்டுதலில் ஒரு இந்திய ராணுவ வீரர் உயிரிழந்தார். இது Operation Sindoor பிறகு ஏற்பட்ட முதல் பெரிய பாகிஸ்தான் வெறுக்கப்பட்ட செயலாகும்.
Memorial of Kargil war: 1999ஆம் ஆண்டில் இந்தியாவின் எல்லையை பாதுகாக்கும் நோக்கில் நிகழ்ந்த கார்கில் போர், இன்று 26 ஆண்டுகளுக்கு பிறகு நாம் பெருமையாக நினைவு கூறும் ஒரு வீர வரலாறு.
லாஸ் ஏஞ்சல்ஸில் குடியேற்ற சோதனைக்கு எதிரான கலவரத்தை தடுக்க அமெரிக்க அதிபர் ராணுவத்தை குவித்ததை அடுத்து போராட்டம் இன்னும் தீவிரமடைந்துள்ளது. அப்படி என்னதான் நடக்கிறது அமெரிக்காவில் என்பதை பார்க்கலாம் .
விமான படையில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
'ஆபரேஷன் சிந்தூர்' லோகோவை வடிவமைத்தவர்கள் யார் என்ற தகவலை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
வளர்ந்த நாடுகள் அனைத்தும் கண்டிப்பாக தங்களின் ராணுவத்திற்காக அதிகம் செலவு செய்யும். அந்த வகையில் உலகின் சக்திவாய்ந்த ராணுவ படை வைத்துள்ள 5 நாடுகளை பற்றி பார்ப்போம்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த காஷ்மீர் இளைஞர் ஆற்றில் குதித்து மரணம்
கன்னியாகுமரியில், நகை பணம் திருட்டு போனதாக ஏமாற்றி புகார் அளித்த இராணுவ வீரரின் மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Khaleda Zia: வங்கதேசத்தில் இருந்து பிரதமர் ஷேக் ஹசீனா தப்பியோடிய நிலையில், அவரது எதிரியான கலீதா ஜியா உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
Sheikh Hasina: 76 வயதான பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக நாட்டை விட்டு தப்பித்து இந்தியாவிற்கு வந்துள்ளார்.
Kirti Chakra Award: மறைந்த ராணுவ கேப்டன் அன்ஷுமன் சிங்குக்கு வழங்கப்பட்ட கீர்த்தி சக்ரா விருதை அவர் சார்பில் அவரது மனைவி ஸ்மிருதி சிங், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து நேற்று பெற்றுக்கொண்டார்.
சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் அபாயம் இருப்பதாக வந்த தகவலால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாம் கட்ட ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் தொடங்கியது.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
Cargo pants: ராணுவ பயன்பாட்டிற்காக முதலில் தயாரிக்கப்பட்ட கார்கோ பேண்ட்கள் தற்போது பேஷன் உலகில் ட்ரெண்டிங்கில் உள்ளது. பலருக்கும் விருப்பமான பேண்ட் ஆக உள்ளது.
Army Men Killed In Accident: லடாக்கில் ராணுவ வாகனம் பள்ளத்தில் விழுந்ததில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், ஒருவர் உயிருக்கு போராடிவருகிறார்
Private Armies: ராணுவம் தொடர்பான செய்திகளை அடிக்கடி கேட்கிறோம். ஆனால், உலகில் 'வாக்னர்' போன்ற பல ஆபத்தான தனியார் படைகள் உள்ளன, அவற்றின் வேலை என்ன, எவ்வளவு சக்தி?
விரைவுச் சாலையில் போா் விமான சாகசப் பயிற்சி நடைபெற்றது.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவின் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட இளம்பெண்ணை ராணுவ வீரர் போராடி காப்பாற்றினார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவியும் நிலையில், தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தன்னை தேசதுரோக வழக்கில் ராணுவம் 10 ஆண்டுகள் சிறையில் வைத்திருக்க திட்டமிட்டுள்ளதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.