Modi Vs Rahul: 2020 தேடலில் முதலிடம் வகிப்பவர் யார்...!!

நரேந்திர மோடி முதல் ராகுல் காந்தி வரை : 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட 10 அரசியல்வாதிகளின் பட்டியலை Yahoo வெளியிட்டுள்ளது.

நரேந்திர மோடி முதல் ராகுல் காந்தி வரை : 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட 10 அரசியல்வாதிகளின் பட்டியலை Yahoo வெளியிட்டுள்ளது.

1 /10

Yahoo வெளியிட்ட பட்டியலில் ஜோதிராதித்ய சிந்தியா பத்தாவது இடத்தில் உள்ளார். Image credit - PTI

2 /10

Yahoo வெளியிட்ட பட்டியலில் சோனியா காந்தி ஒன்பதாவது இடத்தில் உள்ளார். Image credit - PTI

3 /10

Yahoo வெளியிட்ட பட்டியலில் நிர்மலா சீதாராமன் எட்டாவது இடத்தில் உள்ளார். Image credit - PTI

4 /10

Yahoo வெளியிட்ட பட்டியலில் பிரணாப் முகர்ஜீ ஏழாம் இடத்தில் உள்ளார். Image credit - PTI

5 /10

Yahoo வெளியிட்ட பட்டியலில் மம்தா பேனார்ஜீ ஆறாம் இடத்தில் உள்ளார். Image credit - PTI

6 /10

Yahoo வெளியிட்ட பட்டியலில் அர்விந்த கேஜரிவால் ஐந்தாம் இடத்தில் உள்ளார். Image credit - PTI

7 /10

Yahoo வெளியிட்ட பட்டியலில் உத்தவ் தாக்கரே நான்காம் இடத்தில் உள்ளார். Image credit - PTI

8 /10

Yahoo வெளியிட்ட பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளார் Image credit - PTI

9 /10

Yahoo வெளியிட்ட பட்டியலில் இரண்டாம் இடத்தில் ராகுல் உள்ளார் Image credit - PTI

10 /10

Yahoo வெளியிட்ட பட்டியலில் முதலிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இடம் பிடித்துள்ளார் Image credit - PTI