ஹிட்லர் படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், பட வெளியீட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
சரித்திரம் பல பதிவுகளை கொண்டுள்ளது. அது நல்லதாகவும் அல்லதாகவும் இருக்கிறது. இன்று ஜனவரி 16, வரலாற்றின் நினைவுப் பேழையில் இருந்து சில முக்கிய நிகழ்வுகள்...
இரண்டாம் உலகப் போரின்போது எஸ்.எஸ். கெர்சொப்பா (SS Gairsoppa) கப்பல் அப்போதைய இந்தியாவின் கல்கத்தாவிலிருந்து வெள்ளியுடன் பிரிட்டனுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ஹிட்லரின் ஜெர்மன் படை அதனை தாக்கியது. 70 ஆண்டுகளுக்கு பிறகு, அது கடலுக்கு அடியில் இருந்து, அதன் புதைந்த பாகங்களும், அதிலிருந்த பொருட்களும் கண்டெடுக்கப்பட்டது.
நீங்கள் வரலாற்றில், ஹிட்லரை பற்றி நிச்சயம் படித்திருக்க கூடும். ஜெர்மனியின் பயங்கரமான சர்வாதிகாரியாகவும், யூதர்களின் தீவிர எதிரியாகவும் இருந்தார் ஹிட்லர். இரண்டாம் உலகப் போரின்போது, போலந்தில் ஹிட்லரின் நாஜி இராணுவத்தால், அமைக்கப்பட்டட்ட சித்தரவதை முகாம்களில் லட்சக்கணக்கான மக்கள் உரிழந்தனர். இவர்களில், பெரும்பாலானோர் யூதர்கள்.
சிவசேனா, தனது கட்சி செய்திதாளின்(Saamana) தலையங்கந்தில் பாரதீய ஜனதா கட்சியை கண்டித்து, அதை ஜெர்மன் சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லருடன் ஒப்பிட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிரா டெல்லியில் ஆட்சி செய்யும் மத்திய அரசின் அடிமை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.