நந்த கோபால குமரனை நினைவிருக்கிறதா? என்.ஜி.கே படம் வெளியாகி 4 ஆண்டுகள் நிறைவு!

சூர்யா நடிப்பில் ரசிகர்கள் பலரை கவர்ந்த என்.ஜி.கே திரைப்படம் வெளியாகி 4 ஆண்டுகளை கடந்துள்ளது.

4 Years of NGK: சூர்யா நடிப்பில் ரசிகர்கள் பலரை கவர்ந்த என்.ஜி.கே திரைப்படம் வெளியாகி 4 ஆண்டுகளை கடந்துள்ளது.

1 /8

சூர்யா நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான படம். என்.ஜி.கே (நந்த கோபால குமரன்)

2 /8

அரசியல் சூழ்ச்சி மற்றும் துரோகம் ஆகியவை ஒரு மனிதனை மாற்றும் என்பதை அழகாக சொல்லியிருக்கும் படம் இது. 

3 /8

சாய்பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் இப்படத்தில் நாயகிகளாக நடித்திருந்தனர். 

4 /8

சூர்யா முதல் பாதியில் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த போராடும் இளைஞராகவும் அடுத்த பாதியில் ஹீரோயிசம் கலந்த வில்லனாகவும் நடித்திருப்பார். 

5 /8

எல்லா செல்வராகவன் படத்தில் உள்ளது போல, இந்த படத்திலும் டார்க் காமெடி வசனங்கள் இருக்கும்.  

6 /8

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம், கலவையான வசனங்களை பெற்று தோல்வியுற்றது. 

7 /8

ஆனால், எப்படி செல்வராகவனின் படங்களை சில ஆண்டுகள் கழித்து கொண்டாடுவரோ அதே போல இதையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

8 /8

இந்த படம் வெளியாகி 4 ஆண்டுகள் கடந்ததை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நினைவு கூர்ந்து வருகின்றனர்.