கே.எல்.ராகுலை சேர்க்க வேண்டாம்... போர்கொடிக்கு பிசிசிஐ கிரீன் சிக்னல்

தொடர்ச்சியாக சொதப்பி வரும் கே.எல்.ராகுலை அணியில் சேர்க்க வேண்டாம் என பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

 

1 /5

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி நாளை தொடங்குகிறது  

2 /5

இதில், சுப்மான் கில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் ஓப்பனிங் இறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

3 /5

இதனால், கே.எல்.ராகுலின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. மிடில் ஆர்டரில் ஆடுவார் என்றாலும், பார்ம் இல்லாமல் உள்ளார்  

4 /5

அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பளிப்பது குறித்து விமர்சனங்கள் எழுந்திருக்கிறது.  

5 /5

இதனை கருத்தில் கொண்ட பிசிசிஐ ராகுலுக்கு நாளை இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பிளேயிங் லெவனில் வாய்ப்பளிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.