Rohit Sharma: 20 ஓவர் கிரிக்கெட்டில் இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என தெரிவித்துள்ள இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஐபிஎல் தொடருக்குப் பிறகு பார்க்கலாம் என கூறியுள்ளார்.
India vs Srilanka ODI Series: இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் அணிக்கு போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் உடற்தகுதி காரணத்தால் தொடரில் இருந்து விலக உள்ளதாக அதிர்ச்சி தகவல் ஏற்படுத்தியுள்ளது.
India vs Sri Lanka 1st ODI: தசுன் ஷனகா தலைமையிலான இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் செவ்வாய்கிழமை கவுகாத்தியில் தொடங்கவுள்ள நிலையில், ரோஹித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்ப உள்ளார்.
IND vs SL ODI Series : இந்தியா இலங்கை உடனான ஒருநாள் தொடர் ஜன. 10ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சீனியர்களின் வருகையால் பல முக்கிய வீரர்களுக்கு அணியில் இடமில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Gautam Gambhir on Suryakumar yadav: இலங்கை அணிக்கு எதிரான 3வது 20 ஓவர் போட்டியில் அம்சமாக விளையாடிய சூர்யகுமாரை வெகுவாக பாராட்டியுள்ள கவுதம் காம்பீர், அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
IND vs SL, Sanju Samson Injury : இந்தியா, இலங்கை அணிகள் இரண்டாவது டி20 போட்டியில் இன்று விளையாட உள்ள நிலையில், இந்திய அணியின் முக்கிய அதிரடி வீரர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார்.
ஸ்ரீலங்கா தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஒருநாள் தொடரில் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் வியாழக்கிழமை தொடங்கவிருக்கும் இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் விளையாடுவாரா என்ற கேளிகள் எழுந்துள்ளன.
எனது ஆரம்பகால கிரிக்கெட்டில் நான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தான் இருந்தேன். பின்பு தான் ஸ்பின்னர் ஆனேன் என்று தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி.