OnePlus Nord CE 4 Lite மொபைலுக்கு இவற்றையும் வாங்கலாம் - மாற்று ஸ்மார்ட்போன்கள்

OnePlus Nord CE 4 Lite 5G மொபைல் அறிமுகமாகி உள்ள நிலையில், அதன் டாப் 5 மாற்று ஸ்மார்ட்போன்களை இங்கு காணலாம். 

  • Jun 25, 2024, 19:20 PM IST

OnePlus Nord CE 4 Lite 5G ஸ்மார்ட்போன் வரும் ஜூன் 27ஆம் தேதி அன்று விற்பனைக்கு வருகிறது. 

 

1 /8

OnePlus Nord CE 4 Lite 5G மொபைல் இரண்டு வேரியண்ட்களில் வருகிறது. 8ஜிபி+128ஜிபி வேரியண்ட் 19,999 ரூபாய்க்கும், 8ஜிபி+256ஜிபி 22,999 ரூபாய்க்கும் கிடைக்கிறது.   

2 /8

OnePlus Nord CE 4 Lite 5G மொபைல் ஓரளவுக்கு பட்ஜெட் விலையில் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும்.   

3 /8

இந்நிலையில்,  OnePlus Nord CE 4 Lite 5G விலையில் கிடைக்கும் மாற்று ஸ்மார்ட்போன்களை காணலாம்.    

4 /8

Vivo Y58 5G - விலை ரூ.19,499 ஆகும். 

5 /8

Redmi Note 13 5G- விலை ரூ.16,999  

6 /8

Oppo A3 Pro - விலை ரூ.17,999  

7 /8

Vivo T3 5G - விலை ரூ.19,999  

8 /8

iQOO Z9 5G - விலை ரூ.19,999