COVID-19 காலத்தில் அச்சமில்லாமல் பானங்களை குடிக்க இவை உங்களுக்கு உதவும்

Drinking Shield: கொரோனா வைரஸ் மக்களை சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கட்டாயப்படுத்தியுள்ளது. இந்த கோவிட் காலத்தில், அனைத்து விஷயங்களிலும் நாம் அதிக கவனம் எடுத்து வருகிறோம். நமக்கு நோய்த்தொற்று ஏற்படக்கூடாது என்பதற்காக நாம் பல முயற்சிகளை எடுக்கிறோம். இதைக் கருத்தில் கொண்டு, சந்தையில் வந்திருக்கும் சுகாதாரத்தை கவனித்துக்கொள்ளும் ஒரு புதிய தயாரிப்பு சிப்லைன் குடிநீர் கவசமாகும்.

தேநீர், காபி அல்லது எந்தவொரு பானத்தையும் குடிக்கும்போது, ​​அந்த கோப்பையிலோ அல்லது கண்ணாடியிலோ இதை பொருத்தி அந்த பானத்தை குடிக்கலாம். இது உங்கள் பானத்தில் வைரஸ் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யும்.

1 /5

மிகவும் வித்தியாசமான பிராடெக்டான டிரிங்கிங் கவசம் (Sippline) அனைத்து விதமான தொற்றுநோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது. இது ஒரு மருத்துவ தர சாதனமாகும். இதை குடிப்பதற்கு முன் ஒரு கப் அல்லது குவளையில் பொருத்த வேண்டும். இவற்றை நம் வசதிக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம். (ஜீ பிசினஸ்)

2 /5

நீங்கள் பயணம் செய்தாலும் சரி அல்லது வெளி இடங்களில் இருந்தாலும் சரி, எந்த வித பானத்தைக் குடிக்க விரும்பினாலும், இந்த கேடயத்தைப் பயன்படுத்தலாம். இது அந்த கோப்பை அல்லது கண்ணாடியின் மேற்பரப்பை உங்கள் வாய்க்கு நேரடி தொடர்பு கொள்வதிலிருந்து தடுக்கிறது. (ஜீ பிசினஸ்)

3 /5

இந்த ட்ரிங்கிங் ஷீல்ட் உணவு தர பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. இதை எளிதாக சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்தலாம். இவை நச்சுத்தன்மையற்ற பொருட்களால் ஆனவை. மேலும், இவை வெப்பத்தையும் எதிர்க்கின்றன. (ஜீ பிசினஸ்)

4 /5

Sippline Drinking Sield-ஐ நீங்கள் ஆன்லைனில் அமேசானில் அல்லது வாரியர்ஸ் எலக்ட்ரானிக்ஸ் வலைத்தளமான https://wepune.co.in/. –லிருந்தும் வாங்கலாம். இரண்டு ஷீல்டுகளுடன் கூடிய பாக்கெட்டின் விலை 131 ரூபாயாகும். 5 ஷீல்டுகள் உள்ள பேக், 288 ரூபாய்க்கும் 10 ஷீல்டுகள் உள்ள பேக் 509 ரூபாய்க்கும் கிடைக்கின்றன. (ஜீ பிசினஸ்)

5 /5

இத்தகைய ட்ரிங்கிங் கவசத்தில் எந்த வித துர்நாற்றமும் வருவதில்லை. இது பலவித வண்ணங்களில் வருகிறது. ஷீல்டின் எடை 30 கிராம் ஆகும். (ஜீ பிசினஸ்)