நடிகை சமந்தா, தனது உடலை கட்டுக் கோப்பாக வைத்திருப்பவர். அதற்காக அவர் உடற்பயிற்சிகளை செய்கிறார்... அவர் செய்யும் எந்த பயிற்சிகள் அவருக்கு சிக்கென்று கச்சிதமான உடலை கொடுத்திருக்கிறது தெரியுமா?
இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமந்தாவின் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.
Courtesy: Samantha's Instragram
நடிகை சமந்தாவின் யோகா புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன... அவற்றில் சில உங்களுக்காக....
இது தவமல்ல, யோகம். ஆனால் முனிவர்களின் தவத்தையும் கலைக்கும் யோகம்...
யோகா செய்து தன்னை அழகாக வைத்துக் கொள்கிறார் நம்ம சமந்தா...
முன்னழகில் முகம் காட்டினால் பின்னழகில்? wait and see...
இந்த ஜாக்கெட்டின் கச்சிதமான பூவேலைப்பாடுகள் அருமை.. இந்த பூவாடையை அணிந்திருக்கும் பூ எந்தப் பூ? சமந்தாப்பூ...
தலைகீழாய் நின்றால் என்ன? அழகில் சமந்தாவை அடித்துக் கொள்ள ஆளே இல்லை!!!
யோகக் கலையால் தன் ஆரோக்கியத்தையும் அழகையும் தக்க வைத்துக் கொள்ளும் சமந்தா...
இது முன்னழகா இல்லை பின்னழகா.. இரண்டும் கலந்த பேரழகு.. விண்ணில் இருந்து மண்ணில் இறங்கிய நீல தேவதை...
இது சமந்தாவா அல்லது ரவிவர்மாவின் ஓவியமா? ஓவியத்தையே ஓவியமாக வரைந்தால் இப்படித்தான் இருக்கும்..
இந்த போஸ் எப்படி இருக்கு பாஸ்? மாஸாக இருக்கு மிஸ் பண்றோம் சமந்தா... இது ரசிகர்களின் புலம்பலாம்!!!
ஆரோக்கியமான உடல் இருந்தால் அழகு கூடும், மெருகேறும், ரசிகர்களை பைத்தியமாக்கும்...
உடல் ஆரோக்கியமாக இருந்தால் மகிழ்ச்சிக்கு பஞ்சம் என்ன?