Gallery: தீபங்களின் திருநாள் தீபாவளியின் கண்கவர் புகைப்படத் தொகுப்பு

தீபங்களின் திருநாள் தீபாவளியன்று பல்வேறு இடங்களிலும் ஒளி அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சில...

கடந்த ஆண்டு கொரோனாவின் தாக்கத்தினால் மிகவும் சுணங்கிப் போயிருந்த தீபாவளி கொண்டாட்டங்கள் தற்போது உத்வேகம் அடைந்துள்ளன. தடுப்பூசிகள் கொடுக்கும் நம்பிக்கை, தீபங்களின் ஒளியாய் பிரகாசிக்கிறது...

Also Read | தீபாவளி திருநாளில் லட்சுமி குபேர பூஜை செய்ய நேரம்

1 /5

2021 தீபாவளி

2 /5

இது ஒளிக்கோலம்

3 /5

தீபாவளியன்று வண்ண வண்ண விளக்குகளின் வரிசை 

4 /5

தீபங்களின் ஒளிரும் கோலம்

5 /5

தீபவொளியின் மனங்கவர் வரிசை