ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வந்த காளைகள்; லேட்டஸ்ட் கிளிக்ஸ்

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்

 

1 /6

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது

2 /6

அமைச்சர் பி.மூர்த்தி உள்ளிட்டோர் நேரில் சென்று போட்டியை தொடங்கி வைத்தனர்

3 /6

போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தங்க காசு வழங்குவதாக அமைச்சர் பி.மூர்த்தி அறிவித்தார்

4 /6

போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், காளையர்களுக்கு உடனடியாக பரிசுகள் வழங்கப்பட்டது

5 /6

10க்கும் மேற்பட்டோர் மாடு முட்டியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

6 /6

ஆரம்ப கட்டத்தில் கார்த்தி என்பவர் அதிக காளைகளை அடக்கி முதல் இடத்தில் இருந்தார்