Sobhita Dhulipala: சோபிதாவிற்குள் இத்தனை திறமைகளா! பொன்னியின் செல்வன் நாயகி குறித்த தகவல்கள்

பொன்னியின் செல்வன் 2 படத்தில் வானதியாக நடித்திருந்த சோபிதா துலிபலாவிற்கு பிறந்தநாள் இன்று. இதையொட்டி அவர் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்வோம். 

HBD Sobita Dhulipala: பொன்னியின் செல்வன் 2 படத்தில் வானதியாக நடித்திருந்த சோபிதா துலிபலாவிற்கு பிறந்தநாள் இன்று. இதையொட்டி அவர் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்வோம். 

1 /7

பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்திருந்தவர், சோபிதா துலிபலா. 

2 /7

இந்தியில் வெளியான ராமன் ராகவ் என்ற படம் மூலம் அறிமுகமானார். 

3 /7

தொடர்ந்து இந்தி படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவர், அப்படியே டோலிவுட் பக்கம் வந்தார். 

4 /7

இவர், சிறுவயதில் இருந்தே கத்தகளி மற்றும் குச்சுபுடி ஆகிய நடன கலைகளை கற்று தேர்ந்தவர். இதைவிட நடிப்பு-மாடலிங் என பன்முக திறமைகளையும் கொண்டுள்ளவர் இவர். 

5 /7

பொன்னியின் செல்வன் படம் மூலம் ரசிகர்கள் பலர் குவிந்தனர். 

6 /7

இவர் நாக சைதன்யாவை காதலித்து வருவதாக தகவல்கள் பரவி வந்தன. இதனால் சோபிதா அவருடன் நடிக்க இருந்த ஒரு படத்திலிருந்து விலகிவிட்டார்.

7 /7

சோபிதா இன்று தனது 31ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.