குரு பெயர்ச்சி 2023: இந்த ராசிகளுக்கு பண வரவு! வேலை, வியாபாரத்தில் பம்பர் லாபம்!!

Guru Peyarchi in 2023: ஏப்ரல் 22, 2023 அன்று, குரு தனது சொந்த ராசியான மீனத்தை விட்டு வெளியேறி நட்பு ராசியான மேஷ ராசியில் நுழைகிறார். இதனால் 3 ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். 

1 /5

பொதுவாக அனைத்து கிரகங்களின் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் பல வித தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. வியாழனில் ஏற்படும் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

2 /5

ஏப்ரல் 22, 2023 அன்று, குரு பகவான் தனது சொந்த ராசியான மீனத்தை விட்டு வெளியேறி, நட்பு ராசியான மேஷ ராசியில் நுழையவுள்ளார். குருவின் இந்த பெயர்ச்சி அனைத்து 12 ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் 3 ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். 

3 /5

மேஷ ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். இந்த நபர்கள் வேலை தொடர்பான சில நல்ல தகவல்களைப் பெறலாம். பணி இடத்தில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க் வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டம் அதிகரிக்கும். உறவினர்களின் உதவி கிடைக்கும்.

4 /5

மிதுன ராசிக்காரர்களுக்கு குருவின் ராசி மாற்றம் அதிகப்படியான நற்பலன்களை அள்ளித் தரும். பொருளாதார நிலையில் நல்ல ஏற்றம் ஏற்படலாம். பெரிய பதவிகளை நீங்கள் பெறக்கூடும். வேலை மாறுவதற்கான வாய்ப்புகளும் உண்டாகும். 

5 /5

சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அதிர்ஷ்டத்தைத் தரும். கடின உழைப்பின் முழு பலனையும் இந்த வேளையில் பெறுவீர்கள். செயல்களில் வெற்றி உண்டாகும். பெரிய சாதனைகளை இந்த காலத்தில் செய்வீர்கள்.