நீச்சல் உடையில் அலைகளுடன் குழந்தை போல் விளையாடும் கமல் பட நடிகை ரகுல் ப்ரீத் சிங்!

பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங், மாலத்தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் பிகினியில் எடுத்துள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Rakul Preet Singh: பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங், மாலத்தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் பிகினியில் எடுத்துள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

1 /8

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் பிசியாக நடித்து வருபவர், ரகுல் ப்ரீத் சிங். 

2 /8

கமலுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். 

3 /8

இவருக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகம். 

4 /8

தமிழில் சூர்யா, கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துவிட்டார். 

5 /8

அடிக்கடி பயணம் மேற்கொள்வது ரகுல் ப்ரீத் சிங்கின் ஹாபி. 

6 /8

தற்போது மாலத்தீவுகளுக்கு விடுமுறையை கழிப்பதற்காக சென்றுள்ளார். 

7 /8

அங்கு சிகப்பு நிற பிகினி உடையுடன் கடற்கரையில் அலையோடு அலையாக குழந்தை போல் விளையாடுகிறார், ரகுல். 

8 /8

இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவை, வைரலாகி வருகின்றன.