மாலத்தீவில் என்ஜாய் பண்ணும் விஜய் ஹீரோயின்

வாரிசு நாயகி, மாலத்தீவு சென்றிருக்கும் நிலையில் அவருடைய காதலரும் அங்கு முகாமிட்டிருப்பதாக சினிமா வட்டாரத்தில் கிசிகிசுக்கப்படுகிறது. 

1 /6

புஷ்பா ஹிட்டுக்கு பிறகு தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட்டுக்கு பறந்த ராஷ்மிகா மந்தனா, இப்போது விஜய்யுடன் சேர்ந்து வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

2 /6

கைவசம் நிறைய படங்கள் இருப்பதால் தொடர்ந்து பிஸியாகவே கடந்த சில மாதங்களாக நடித்து வந்தார். இப்போது கொஞ்சம் பிரேக் தேவை என நினைத்த அவர், உடனடியாக மாலத்தீவுக்கு விசிட் அடித்துவிட்டார்.

3 /6

அங்கு சுற்றுலா போனதும் போதும், ரசிகர்கள் போதும் போதும் என்கிற அளவுக்கு கவர்ச்சி புகைப்படங்களாக சோஷியல் மீடியாவில் இறக்கி வருகிறார்.

4 /6

இதில் இன்னொரு தகவலும் கிசுகிசுக்கப்படுகிறது. ராஷ்மிகாவின் காதலர் என கூறப்படும் விஜய் தேவரகொண்டாவும் மாலத்தீவில் தான் இருக்கிறார். 

5 /6

இருவரும் ஒன்றாக தான் அங்கு நேரத்தை செலவிட்டு, விடுமுறையை என்ஜாய் செய்வதாக சினிமா வட்டார டிராக்கர்கள் கொளுத்தி போட்டுள்ளனர்.

6 /6

ஆனால், இது எந்தளவுக்கு உண்மை என்பது அவர்களுக்கே வெளிச்சம்.