என்றும் ரசிகர்களின் இதய ராணி சமந்தாவின் சமீபத்திய புகைப்படங்கள்

சமந்தா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்களின் தொகுப்பு. 

  • Jan 10, 2023, 17:56 PM IST

 

 

 

 

1 /5

சமந்தா, தான் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை சமீபத்தில் அறிவித்தார்.  

2 /5

இருப்பினும், சமந்தா தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். 

3 /5

சமந்தா தற்போது சாகுந்தலம் என்ற படத்தில் நடித்து வருகிறார். 

4 /5

இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் ரசிகர்களின் அன்பை கண்டு சமந்தா ஆனந்த கண்ணீர் வடித்தார். 

5 /5

ரசிகர்கள் சமந்தாவின் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.