உறைய வைக்கும் நாடுகளில் மக்கள் வாழ்வதே பெரும் போராட்டம். ஆனாலும் சில மக்கள் தன் இயல்பையே மாற்றிக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
cold and cough home remedies: மிளகுப் பொடியை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஒரு வாரத்திற்குள் மார்பில் உள்ள சளி கரைந்துவிடும்.
Reasons Why Someone Is Sneezing Often : நம்மில் சிலருக்கு அடிக்கடி தும்மல் வரும். அப்படிப்பட்ட சூழலில் இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் எந்தெந்த பொருட்களிடமிருந்து தள்ளியிருக்க வேண்டும் தெரியுமா?
எல்லோரும் சாதாரணமாக இருக்கும் போது உங்களுக்கு மட்டும் அதிகம் குளிர்கிறதா? இதற்கு சில உடல் சார்ந்த காரணங்கள் இருக்கலாம். என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.
Headache | குளிர் அதிகமாக இருக்கும் பனிக்காலத்தில் பலருக்கும் தலைவலி வருவதற்கான காரணம், அதனை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு சிலருக்கு இரவில் மட்டும் அதிகம் இருமல் மற்றும் சளி தொந்தரவு ஏற்படும் பிரச்சனை இருக்கும். இதற்கான காரணத்தையும், எப்படி சரி செய்யலாம் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
கபம் நமது உடலின் இயற்கையான அங்கம் தான். இது கிருமிகளுக்கு எதிராக பாதுகாக்க உதவுகிறது. ஆனால், கபம் அல்லது சளி, உடலில் அளவிற்கு அதிகமாகி, மார்பில் சளி சேரும் போது, சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
Health Tips For Winter Season: குளிர்காலத்தில் சளி, இருமல், மூக்கடைப்பு போன்ற பிரச்னைகளில் இருந்து தப்பிக்க இந்த எளிமையான பானத்தை வெதுவெதுப்பாக குடித்தால் சீக்கிரம் நிவாரணம் கிடைக்கும்.
Home Remedies for Cold and Cough: மாறும் காலநிலைகளில் அனைவரையும் அதிகம் தொந்தரவு செய்யும் சளி, இருமல், போன்றவற்றை விரைவில் குணமடையச்செய்ய மருந்துகளை உட்கொள்ளத் தொடங்குகிறோம். சிலர் வீட்டு வைத்தியம் அல்லது ஆயுர்வேத வைத்தியங்களை பின்பற்றுகிறார்கள்.
Winter Precaution | மழை குளிர் காலங்களில் சளி, இருமல் தொல்லைகளை உண்டாக்கும் வைரஸ்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்க மருத்துவர்கள் சொல்லும் இந்த அட்வைஸ்களை பின்பற்றுங்கள்.
தற்போது மழை காலம் தொடங்கி உள்ள நிலையில் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளி பிடிக்க வாய்ப்புள்ளது. இதனை தடுக்க சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன.
Ayurvedic Home Remedies For Cough and Cold: இந்த காலத்தில் பலர் சளி, இருமல், காய்ச்சல் வைரஸ் தொற்றுகள் ஆகிய காரணங்களால் சிரமத்தில் உள்ளனர். மாறிவரும் வானிலை காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.
நீண்ட நெஞ்சு சளிப்பிரச்சனைக்கு விடை கொடுக்கும் கொள்ளு ரசம் ! பொதுவாகச் சளியை இயற்கை முறையில் விரட்டினால் மீண்டும் நம்மிடம் நெருங்குவது குறைவாகிவிடும். அனைத்து வீட்டிலும் வாரத்திற்கு ஒருமுறையாவது ரசம் வைத்துச் சாப்பிட்டு வருவது இயல்பு. ஆனால் கொள்ளு ரசம் செய்வது சிறிது வித்தியாசம் அதைப் பற்றி நீங்கள் தெரிந்தால் உங்கள் வீட்டில் தினமும் சாப்பிடத் தொடங்குவீர்கள். மேலும் கொள்ளு ரசம் செய்யும் முறை மற்றும் நன்மையை இங்குப் பார்க்கவும்.
Home Remedies For Cough: சில எளிய, இயற்கையான வழிகளில் இருமலை சரிசெய்யலாம். இருமலைப் போக்க உதவும் சில அற்புதமான வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
AC Side Effects: நாள் முழுவதும் நீண்ட நேரம் ஏசியில் இருப்பதால் உடலில் சில பாதிப்புகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனை எப்படி தவிர்க்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
மழையில் நனைய அனைவருக்கும் பிடிக்கும் என்றாலும், இதனால் பல உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம். சளி தொங்கி தோல் ஒவ்வாமை வர ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
Hot Water In Summer: சூடான நீர் வயிற்றில் உள்ள கொழுப்புகளை கரைக்கிறது. மேலும் இரவு தூங்கும் முன்பு சூடான நீரை குடித்தால் வயிறு நிரம்பியதாக உணரலாம். இதன் மூலம் கூடுதல் உணவை தவிர்க்கலாம்.
மழைக்காலம் ஆரம்பித்தாலே பலருக்கு சளி, இருமல், காய்ச்சல் ஆகியவை ஏற்படலாம். இதை தடுக்க, நாம் உணவு பழக்கங்கள் சிலவற்றை மாற்ற வேண்டியிருக்கிறது.
குளிர் காலத்தில் சளி, காய்ச்சல் வருவது சகஜம் என்றாலும் கோடைக்காலத்திலும் சிலருக்கு சளி, இருமல் மற்றும் காய்ச்சலை ஏற்படுகிறது. இதற்கான காரணங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Honey Benefits: குளிர்காலங்களில் வறண்ட சருமத்திற்கு தேன் இன்றியமையாத ஒன்று. இருமல் மற்றும் சளி போன்ற பிரச்சனைகளுக்கு தேன் சாப்பிடுவது ஆறுதல் தரும்.
குளிர்காலங்களில் பலருக்கும் நோய்கள் ஏற்படுகிறது. குறிப்பாக தலைவலி பிரச்சனை அதிக பேருக்கு வருகிறது. இதனை சரி செய்ய எளிய வீட்டு வைத்தியங்கள்.
வெந்தயத்தை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளும்போது உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதோடு, மலச்சிக்கல் உள்ளிட்ட பல பிரச்சனைகளையும் குறைக்கும் என்று கருதப்படுகிறது.