சனி பெயர்ச்சி.. பணம், புகழ், ராஜ அதிர்ஷ்ட பொற்காலம் இந்த ராசிகளுக்கு

Saturn Nakshatra Transit 2024 : இன்னும் 30 நாட்களில் சனி தனது நட்சத்திரத்தை மாற்றப் போகிறார். அதன்படி அக்டோபர் மாதம் சதயம் நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி அடைவார். இதனால் எந்த ராசிக்காரர்களுக்கு பணம், புகழ், பொற்காலம் கிடைக்கும் என்று பார்ப்போம்.

ஜோதிடத்தின் படி, சனி பகவானுக்கு தனி முக்கியத்துவம் உண்டு. ஏனெனில் சனி மிகவும் மெதுவாக நகரும் கிரகங்களில் ஒன்றாகும். சனி நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருகிறார். சனி ஒரு ராசியில் சுமார் இரண்டரை வருடங்கள் இருந்துவிட்டு வேறு ராசிக்கு பெயர்ச்சி அடைவார். 

1 /7

வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி ராகுவின் நட்சத்திரமான சதயம் நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி அடையப் போகிறார். ராகு நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி அடைவதால் சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறலாம். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

2 /7

மேஷம்: சனியின் நட்சத்திர மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். நீண்ட நாட்களாக பணிகள் இனிதே நிறைவேறும். செல்வம் உயரும். பொருளாதார நிலையில் மேம்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

3 /7

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் பல நன்மைகளைப் பெறுவார்கள். தொழிலில் பல நன்மைகளைப் பெறலாம். வெளியூர் பயணம் செல்லவும் வாய்ப்பு கிடைக்கும். பண ஆதாயம் உண்டாகும். தொழில் செய்பவர்கள் பல நன்மைகளைப் பெறுவீர்கள்.

4 /7

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர மாற்றம் மிகவும் நன்மை தரும். வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலையில் சாதகமான மாற்றங்களைத் தரும். தைரியம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

5 /7

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர மாற்றம் வரப்பிரசாதமாக இருக்கும். நீண்ட நாட்கள் பணிகள் இனிதே நிறைவேறும். உத்தியோகத்தில் சுப பலன்கள் கிடைக்கும், பெரிய பதவியும் கிடைக்கும். பொருள் வசதிகள் கூடும். திடீர் நிதி ஆதாயம் உண்டாகும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். 

6 /7

சனி பகவானின் அருள் பெற, சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகியவற்றை கூறலாம். ஏழை எளியவர்களுக்கு உதவுபவர்களை சனிபகவான் எப்போதும் தொந்தரவு செய்ய மாட்டார். ஆகையால் நம்மால் ஆனவரை நலிந்தோருக்கு உதவுவது நல்லது.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.