வீடு வாங்குபவர்களுக்கு Good News! வட்டி விகிதத்தை குறைத்தது SBI!

வீடு வாங்குபவர்களுக்கு மிகவும் லாபகரமான சலுகைகளை வழங்குவதற்காக, நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான SBI இன்று 30 bps வரை மேலும் வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (SBI) வீட்டுக் கடன் வட்டி விகிதம் ஏற்கனவே இந்திய வங்கித் துறையில் மிகக் குறைவானதாக உள்ளது. ஆனால் வீடு வாங்குபவர்களுக்கு மிகவும் லாபகரமான சலுகைகளை வழங்குவதற்காக, நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான SBI இன்று 30 bps வரை மேலும் வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. இது SBI வீட்டுக் கடன்களில் செய்யப்படும். மேலும் சலுகை செயலாக்கக் கட்டணத்தில் 100 சதவீத தள்ளுபடியும் இதில் அடங்கும்.

1 /5

SBI வீட்டு கடன் வட்டி விகிதங்கள், சிபில் ஸ்கோரின் அடிப்படையில் ரூ .30 லட்சம் வரையிலான கடன்களுக்கு 6.80 சதவீதம், ரூ .30 லட்சத்திற்கு மேல் உள்ள கடன்களுக்கு 6.95 சதவீதம் என்ற மிகக் குறைந்த அளவுகளில் தொடங்குகின்றன.

2 /5

கடன் தொகை மற்றும் சிபில் ஸ்கோரின் (CIBIL Score) அடிப்படையில் SBI வீட்டுக் கடன்களுக்கு 30 பிபிஎஸ் வரை வட்டி சலுகை;

3 /5

கடன் வாங்கும் பெண்களுக்கு 5 bps SBI சிறப்பு சலுகை

4 /5

கடன் வாங்கும் பெண்களுக்கு 5 bps SBI சிறப்பு சலுகை

5 /5

டிஜிட்டல் சோர்சிங் கூடுதலாக 5 bps SBI சலுகையை பெற்றுத்தரும்