English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Interest Rate

Interest Rate

RBI Repo Rate Cut: கார், வீட்டுக் கடன் EMI குறையப்போகிறது.. டிசம்பரில் முக்கிய அறிவிப்பு!
RBI Repo Rate Nov 20, 2025, 05:42 PM IST
RBI Repo Rate Cut: கார், வீட்டுக் கடன் EMI குறையப்போகிறது.. டிசம்பரில் முக்கிய அறிவிப்பு!
Interest Rates Reduce: கார் மற்றும் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. டிசம்பர் 2025-ல் உங்கள் மாதத் தவணை (EMI) குறைய வாய்ப்புள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
NSC, SSY, SCSS... அக்டோபர் 1 முதல் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தில் மாற்றமா? முக்கிய அப்டேட்
Small saving schemes Oct 1, 2025, 10:48 AM IST
NSC, SSY, SCSS... அக்டோபர் 1 முதல் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தில் மாற்றமா? முக்கிய அப்டேட்
Small Savings Schemes: அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31, 2025 வரையிலான காலாண்டில் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அப்படியே இருக்கும் என்று நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. 
PPF, SSY, SCSS... சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி அதிகரிக்குமா? செப்.30 முக்கிய அறிவிப்பு
Small saving schemes Sep 26, 2025, 01:00 PM IST
PPF, SSY, SCSS... சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி அதிகரிக்குமா? செப்.30 முக்கிய அறிவிப்பு
Small Saving Schemes: சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு முக்கிய செய்தி. செப்டம்பர் 30 ஆம் தேதி முக்கிய புதுப்பிப்பு கிடைக்கவுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரூ.45,000 வருமானம் தரும் அசத்தல் போஸ்ட் ஆபிஸ் திட்டம் - முழு விவரம்!
Investment Sep 9, 2025, 01:27 PM IST
ரூ.45,000 வருமானம் தரும் அசத்தல் போஸ்ட் ஆபிஸ் திட்டம் - முழு விவரம்!
சரியான சேமிப்பு பழக்கத்தை வளர்த்துக்கொள்ளவும், பாதுகாப்பான முறையில் தங்கள் சேமிப்பை பெருக்கவும் நினைக்கும் அனைவருக்கும் அஞ்சல் அலுவக திட்டங்கள் உதவிகரமாக உள்ளன.
PPF முதல் SCSS வரை... சிறந்த வருமானத்தை தரும் பாதுகாப்பான 5 முதலீடுகள்
Investment Tips Jul 14, 2025, 09:32 AM IST
PPF முதல் SCSS வரை... சிறந்த வருமானத்தை தரும் பாதுகாப்பான 5 முதலீடுகள்
Best Risk Free Investments: முதுமை காலத்தில் வழக்கமான வருமானத்தை பெற விரும்புபவர்கள், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு,  சிறந்த தேர்வாக இருக்கும் முதலீடுகள் குறித்து இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: GPF வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டது
gpf Jul 4, 2025, 05:44 PM IST
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: GPF வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டது
GPF Interest Rate: மத்திய அரசு ஊழியர்களுக்கான GPF வட்டி விகிதம் ஜூலை-செப்டம்பர் 2025 காலாண்டில் 7.1% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொழில் செய்ய ரூ.15 லட்சம் தனிநபர் கடன், தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம் - முழு விவரம்
Tamil Nadu government Jun 25, 2025, 07:52 PM IST
தொழில் செய்ய ரூ.15 லட்சம் தனிநபர் கடன், தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம் - முழு விவரம்
Tamil Nadu business loan scheme : தொழில் செய்பவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் பிற்படுபடுத்தப்பட்டோருக்கு 15 லட்சம் ரூபாய் வரை தொழில்கடன் வழங்குகிறது தமிழ்நாடு அரசு. இந்த திட்டத்தின் முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 
பெண்களுக்கு அறிய வாய்ப்பு! வட்டியே இல்லாமல் 3 லட்சம் கடன்! எப்படி விண்ணப்பிப்பது?
Women Empowerment Jun 18, 2025, 07:27 AM IST
பெண்களுக்கு அறிய வாய்ப்பு! வட்டியே இல்லாமல் 3 லட்சம் கடன்! எப்படி விண்ணப்பிப்பது?
Udyogini Yojana Scheme: பெண்களுக்கு உதவும் நோக்கில் மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான ஒன்றான உத்யோகினி திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 
கடன் வாங்கிய அல்லது வாங்க நினைக்கும் வாடிக்கையாளருக்கு குட் நியூஸ்.. வட்டி குறைப்பு!
SBI Apr 15, 2025, 02:35 PM IST
கடன் வாங்கிய அல்லது வாங்க நினைக்கும் வாடிக்கையாளருக்கு குட் நியூஸ்.. வட்டி குறைப்பு!
SBI Interest Rates Reduced: ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்குப் பிறகு, எஸ்பிஐ கடன் விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்தது. இதனால் கடன்கள் சுமை சற்று குறையும்.
Post Office FD: வட்டியில் மட்டும் இரு மடங்கு வருமானம், இப்படி முதலீடு செய்தால் ஜாக்பாட்
Post office Mar 12, 2025, 02:59 PM IST
Post Office FD: வட்டியில் மட்டும் இரு மடங்கு வருமானம், இப்படி முதலீடு செய்தால் ஜாக்பாட்
Post Office FD: தபால் நிலைய நிரந்தர வைப்புத்தொகையின் அசல் வட்டியை இரட்டிப்பாகப் பெறுவதற்கான தந்திரம் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.
இந்த வங்கியில் வீட்டு கடன் இருக்கா? மார்ச் 1 முதல் EMI குறைந்துள்ளது
RBI Mar 3, 2025, 04:28 PM IST
இந்த வங்கியில் வீட்டு கடன் இருக்கா? மார்ச் 1 முதல் EMI குறைந்துள்ளது
Home Loan EMI: RLLR உடன் இணைக்கப்பட்ட வீட்டுக் கடன்களைக் கொண்ட வாடிக்கையாளர்கள், ரெப்போ விகிதங்கள் மாறும்போது அவர்களின் வட்டி விகிதங்களில் ஏற்ற இறக்கங்களைக் காண்கிறார்கள். 
வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்.. வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு!
Home Loan Feb 18, 2025, 08:51 PM IST
வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்.. வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு!
Home Loan Interest Rate Reduce: வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ். ஆர்பிஐ ரெப்போ விகிதக் குறைப்புக்குப் பிறகு, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஹோம் லோனுக்கான வட்டியை குறைத்துள்ளது.
EPFO வட்டி விகிதம் அதிகரிக்குமா... பிப்ரவரி இறுதியில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு
EPFO Feb 14, 2025, 11:41 AM IST
EPFO வட்டி விகிதம் அதிகரிக்குமா... பிப்ரவரி இறுதியில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு
EPFO Interest Rate: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வருங்கால வைப்பு நிதி வைப்புகளுக்கான வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை பிப்ரவரி மாத உறுதியில் வெளியிடும்.
EPFO வட்டி விகிதத்தை அதிகரிக்குமா? காத்திருக்கும் ஊழியர்கள், விரைவில் முக்கிய அறிவிப்பு
EPFO Feb 13, 2025, 01:53 PM IST
EPFO வட்டி விகிதத்தை அதிகரிக்குமா? காத்திருக்கும் ஊழியர்கள், விரைவில் முக்கிய அறிவிப்பு
EPFO Update: இபிஎஃப் உறுப்பினர்கள் இடையே இபிஎஃப் வட்டி விகிதம் குறித்த பேச்சு பரவலாக உள்ளது. இந்த முறை வட்டி அதிகரிக்கப்படும் என ஊழியர்கள் நம்புகிறார்கள். 
மாத வருமான திட்டம்: மாதம் ரூ.9,250 வட்டி வருமானம் கொடுக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்
Post office Feb 6, 2025, 03:35 PM IST
மாத வருமான திட்டம்: மாதம் ரூ.9,250 வட்டி வருமானம் கொடுக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்
Post Office | போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்களில் மாத வருமானம் ரூ .9,250 கொடுக்கும் சிறந்த சேமிப்பு திட்டம் குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள். 
மூத்த குடிமக்களுக்கு 8.80% வரை வட்டியை அள்ளித்தரும் வங்கிகள்
Fixed Deposit Nov 7, 2024, 05:17 PM IST
மூத்த குடிமக்களுக்கு 8.80% வரை வட்டியை அள்ளித்தரும் வங்கிகள்
Fixed Deposit Rates: அக்டோபர் 2024 இல், ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, இண்டஸ்இந்த் வங்கி, பெடரல் வங்கி, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, பாங்க் ஆஃப் பரோடா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட 7 வங்கிகள் தங்கள் எஃப்டி வட்டி விகிதங்களைத் (FD Interest Rates) திருத்தியுள்ளன. அவற்றை பற்றி இங்கே காணலாம்.
அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: GPF வட்டி விகித அறிவிப்பு வெளியானது... வட்டி அதிகமானதா?
gpf Oct 4, 2024, 03:50 PM IST
அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: GPF வட்டி விகித அறிவிப்பு வெளியானது... வட்டி அதிகமானதா?
GPF Interest Rates:டிசம்பர் காலாண்டிற்கான பொது வருங்கால வைப்பு நிதி (General Provident Fund) மற்றும் பிற நிதிகளுக்கான வட்டி விகிதம் மாறாமல் 7.1 சதவீதமாகவே இருக்கும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. 
PPF கணக்கு இருக்கா? விதிகளில் முக்கிய மாற்றங்கள்: விவரம் இதோ
Public Provident Fund Sep 12, 2024, 04:16 PM IST
PPF கணக்கு இருக்கா? விதிகளில் முக்கிய மாற்றங்கள்: விவரம் இதோ
PPF Rule Change: சிறு சேமிப்புத் திட்டங்கங்களின் சில கணக்குகளின் விதிகளில் அக்டோபர் 1 முதல் மாற்றங்கள் ஏற்பட உள்ளன. அந்த மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 
PPF Calculator: வெறும் ரூ.416 சேமித்து கோடீஸ்வரராவது எப்படி? முழு கணக்கீடு இதோ
Public Provident Fund Sep 7, 2024, 06:21 PM IST
PPF Calculator: வெறும் ரூ.416 சேமித்து கோடீஸ்வரராவது எப்படி? முழு கணக்கீடு இதோ
Public Provident Fund: அனைவரும் தங்கள் வருமானத்தில் இருந்து ஒரு தொகையைச் சேமித்து, தங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும் இடத்தில் முதலீடு செய்து நல்ல லாபத்தைப் பெற விரும்புகிறார்கள்.
PPF விதிகளில் முக்கிய மாற்றங்கள்: அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும்
Public Provident Fund Sep 4, 2024, 11:46 AM IST
PPF விதிகளில் முக்கிய மாற்றங்கள்: அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும்
Public Provident Fund: பொது வருங்கால வைப்பு நிதியின் (PPF) விதிகளில் அரசாங்கம் மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த புதிய விதிகள் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. 
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • …
  • Next
  • last »

Trending News

  • ஓய்வை அறிவிக்கும் இந்த 2 முக்கிய வீரர்கள்... இனி இந்திய அணியில் இடமில்லை!
    Team India

    ஓய்வை அறிவிக்கும் இந்த 2 முக்கிய வீரர்கள்... இனி இந்திய அணியில் இடமில்லை!

  • விராட் கோலியை பின்னுக்கு தள்ளி வைபவ் சூர்யவன்சி உலக சாதனை!
    Vaibhav Suryavanshi
    விராட் கோலியை பின்னுக்கு தள்ளி வைபவ் சூர்யவன்சி உலக சாதனை!
  • ரயில் டிக்கெட் முன்பதிவில் மாற்றம்! இனி RAC இருக்காது..  இந்தியன் ரயில்வே அதிரடி
    Indian Railway
    ரயில் டிக்கெட் முன்பதிவில் மாற்றம்! இனி RAC இருக்காது.. இந்தியன் ரயில்வே அதிரடி
  • TTT படத்தில் “கண்டீஷன்ஸ ஃபாலோ பண்ணுங்கடா..” டைலாக்! நடிகர் ஜீவா விளக்கம்..
    TTT
    TTT படத்தில் “கண்டீஷன்ஸ ஃபாலோ பண்ணுங்கடா..” டைலாக்! நடிகர் ஜீவா விளக்கம்..
  • மகரத்தில் உருவாகிய 3 ராஜயோகம்! 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம்  அதிர்ஷ்டம்.. செல்வம், நகை சேரும்
    Zodiac Signs
    மகரத்தில் உருவாகிய 3 ராஜயோகம்! 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் அதிர்ஷ்டம்.. செல்வம், நகை சேரும்
  • இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் யார் தெரியுமா?
    Team India
    இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் யார் தெரியுமா?
  • அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 19 காளைகளை அடக்கி அசத்தல்.. காரை வென்ற கார்த்திக்!
    Alanganallur Jallikattu
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 19 காளைகளை அடக்கி அசத்தல்.. காரை வென்ற கார்த்திக்!
  • பிக்பாஸ் 9 : டைட்டில் வின்னர் திவ்யாவுக்கு ரூ.50 லட்சம்! ரன்னருக்கு ஒன்னுமே இல்லையா?
    Bigg Boss 9
    பிக்பாஸ் 9 : டைட்டில் வின்னர் திவ்யாவுக்கு ரூ.50 லட்சம்! ரன்னருக்கு ஒன்னுமே இல்லையா?
  • தமிழ் தெரிந்தால் போதும்! ரூ.50,000 சம்பளத்துடன் அரசு வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?
    jobs
    தமிழ் தெரிந்தால் போதும்! ரூ.50,000 சம்பளத்துடன் அரசு வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?
  • பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா முடி அடர்த்தியா கருகருன்னு இருக்க இதுதான் காரணமாம்
    Bigg Boss Tamil Season 9
    பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா முடி அடர்த்தியா கருகருன்னு இருக்க இதுதான் காரணமாம்

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x