தினமும் முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா?

முட்டைகள் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியம் என்றாலும் அதிகப்படியான முட்டைகளை சாப்பிடுவது உடலில் பல்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

 

1 /5

ஒரு முட்டையில் 186கிராம் அளவு கொலஸ்ட்ரால் உள்ளது, அப்படிப்பட்ட முட்டையை நீங்கள் தினமும் சாப்பிட்டால் உடலில் கொலஸ்டராலின் அளவு அதிகரிக்கும்.  

2 /5

அதிகளவில் முட்டைகள் சாப்பிடும்போது உடலில் கொலஸ்டராலின் அளவு அதிகரித்து இதயம் தொடர்பான நோய் சிக்கல்களை உருவாக்கிவிடும்.  

3 /5

அதிகப்படியான முட்டைகள் சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்.  சிலருக்கு வயிறு வீங்கிப்போதல் அல்லது வயிற்று வலி ஏற்படக்கூடும்.  

4 /5

முட்டைகளை அதிகமாக சாப்பிடும்போது உடலில் புரோஜெஸ்டிரோன் எனும் ஹார்மோனின் அளவு அதிகரிக்கிறது, இதனால் முகப்பருக்கள் உண்டாகும்.  

5 /5

ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முட்டைகளை எடுத்துக்கொள்ளலாம் மற்றும் தினசரி இதேபோன்று முட்டைகளை எடுத்துக்கொள்ளக்கூடாது.