ரஜினிகாந்தின் நாயகிகள் ஐஸ்வர்யா ராய் முதல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வரை

‘வயசானாலும் உங்க அழகும், ஸ்டைலும் இன்னமும் உங்களை விட்டு போகல’ என்பது ரஜினியின் படையப்பா திரைப்பட வசனம். இது பஞ்ச் டயலாக் என பிரபலமானது..  நீலம்பரியின் இந்த பஞ்சுக்கு ரஜினி கொடுக்கும் எதிர் பஞ்ச் டயலாகும் சூப்பராக இருக்கும், ‘அது கூடவே பிறந்தது.. போகவே போகாது...’ அது உண்மையா? ஆமாம் என்று காட்டியம் கூறும் சில புகைப்படங்கள்...  

உலகளவில் பிரபலமான நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கோலிவுட்டின் மெகாஸ்டார், அண்மையில் தனது 70 வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு வயது 70 ஆனால் இன்னும் கதாநாயகனாக நடிக்கிறார், அதை ரசிகர்கள் விரும்புகின்றனர். அரசியலில் நுழைவதற்கு முன்பு வெளிவரவிருக்கும் அண்ணாத்த திரைப்படம் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த சந்த்ரப்பத்தில் ரஜினியுடன் ஜோடி சேர்ந்த சில பிரபல நடிகைகளின் புகைப்படத் தொகுப்பு... 

Also Read | திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு சென்ற பிரபலங்களுடன் ரஜினி  'அண்ணாத்த'

1 /10

எந்திரன் வசீகரனின் நாயகி, உலக அழகி ஐஸ்வர்யா ராய்

2 /10

வேட்டைய ராஜாவாக லக லக என கலக்கிய ரஜினிகாந்தியின் ஜோடி துர்காவாக நயன்தாரா...  

3 /10

கோட்டையூர் லிங்கேஸ்வரனின் ஜோடி லட்சுமியாக அனுஷ்கா ஷெட்டி

4 /10

சிவாஜி த மொட்ட பாஸின் மனைவியாக ஷ்ரேயா

5 /10

படையப்பாவின் நீலம்பரியாக போட்டி போட்டு நடித்த ரம்யா கிருஷ்ணன்

6 /10

கோச்சடையான் இந்தியாவில் முதன்முறையாக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவான திரைப்படம், கோச்சடையானின் ஜோடி தீபிகா படுகோனே

7 /10

காலாவின் காதலியாக ஹ்யூமா குரேஷி

8 /10

லிங்காவில் ரஜினிக்கு ஜோடியாக இணைந்த சோனாக்‌ஷி சின்ஹாவின் தந்தை தலைவர் சூப்பர் ஸ்டாரின் நெருங்கிய நண்பர் சத்ருகன் சின்ஹா

9 /10

ரஜினியுடன் ஜோடி சேராத பிரபல நடிகைகளின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த கால அழகு மயில் ஸ்ரீதேவி முதல் இந்தக் கால உலக அழகி ஐஸ்வர்யா என அனைவருக்கும் ரஜினி என்றால் த மாஸ், த பாஸ் தான்...

10 /10

கபாலி ரஜினியின் ஜோடி ராதிகா ஆப்தே