Trigrahi Yog: திரிகிரஹி யோகத்தால் 3 ராசிகளுக்கு ஜாலி! 4 ராசிக்கு எச்சரிக்கை

Good And Bad Luck To 12 Zodiacs: 3 கிரக சேர்க்கையால் உருவான திரிகிரஹி யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்

1 /13

3 கிரக சேர்க்கையால் உருவான திரிகிரஹி யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்

2 /13

3 கிரக சேர்க்கையால் உருவான திரிகிரஹி யோகம் கன்னிக்கு மத்திமம்

3 /13

3 கிரக சேர்க்கையால் உருவான திரிகிரஹி யோகத்தால் ரிஷப ராசிக்கு எந்தவித நஷ்டமும் இல்லை, ஆனால், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நன்மையான காலம் இது. அலுவலக வேலை மற்றும் தொழிலில் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும்

4 /13

விருச்சிக ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி யோகம் பல நன்மைகளைத் தரும். இவர்கள் தொழிலில் பெரிய முன்னேற்றம் அடையலாம். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு

5 /13

தனுசு ராசிக்காரர்களுக்கு சொத்து தொடர்பான ஒரு ஒப்பந்தம் ஏற்படும் வாய்ப்புண்டு. பண வரத்து சாதகமாக இருக்கும். 

6 /13

திரிகிரஹி யோகத்தால், மீன ராசிக்காரர்கலுக்கு காதல் துணை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும்

7 /13

துலாம் ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி யோகத்தால், வாழ்வில் செழிப்பு இருக்கும். சமூகத்தில் மரியாதையும் மதிப்பும் அதிகரிக்கும், வெளிநாட்டுப் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு

8 /13

தொழிலை விரிவுபடுத்த நினைக்கும் தொழிலதிபர்களுக்கு இந்த யோகம் சுப பலன்களை தரும். சிம்ம ராசிக்காரர்கலுக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்

9 /13

ஒரு ராசியில் மூன்று கிரகங்கள் சேர்ந்தால் உருவாகும் திரிகிரஹி யோகம், இந்த முறை மிதுனத்திற்கு நன்மை கொடுக்கும்

10 /13

மகர ராசிக்காரர்கள்  திரிகிரஹி யோகத்தால் அபரிமிதமான நற்பலன்களை பெறுவார்கள். இவர்களின் வாழ்க்கை பிரகாசிக்கும்

11 /13

கடக ராசிக்காரர்களுக்கு மத்திமமான பலன்கள் நடைபெறும். பெரிய அளவில் கவலைகளும் இருக்காது 

12 /13

திரிகிரஹி யோகத்தால், பெரிய அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்கலாம் மேஷ ராசிக்காரர்களே!

13 /13

கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது, கோபத்தை தவிர்க்கவும், மனதில் விரக்தி ஏற்பட்டால், அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்