ஒரு வழியாக விடாமுயற்சி அப்டேட் வந்துருச்சு! படப்பிடிப்பு தொடங்குவது எப்போது..?

VidaaMuyarchi Update: அஜித் குமார் நடிக்க உள்ள விடாமுயற்சி படம் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. 

1 /7

அஜித்குமார் நடிக்க உள்ள படம் விடா முயற்சி. 

2 /7

விடா முயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். 

3 /7

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வழங்க உள்ளது. 

4 /7

இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு 4 மாதங்களுக்கு முன்னர் வெளியானது. 

5 /7

விடாமுயற்சி படப்பிடிப்பு குறித்து எந்த அப்டேட்டுகளும் வெளியாகாமல் இருந்தது. 

6 /7

வரும் அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துபாயில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. 

7 /7

இந்த அப்டேட் குறித்த அதிகாரப்பூர்வ தகவலுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.