நடிகை வித்யா பாலனின் தங்கை தமிழின் பிரபல நடிகையா? இவ்வளவு நாள் தெரியாம போச்சே

பாலிவுட் நடிகை வித்யா பாலனின் தங்கை தமிழின் பிரபலமான நடிகையாக இருந்த பிரியா மணி தான். அவரின் லேட்டஸ்ட் போட்டோ கிளிக்ஸ் 

1 /4

தமிழின் முன்னணி நடிகையாக இருந்தவர் பிரியா மணி

2 /4

நடிகர் கார்த்தியுடன் ஜோடியாக நடித்த பருத்தி வீரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்

3 /4

அடுத்ததாக விஷால் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்

4 /4

திரைப்படங்களில் வாய்ப்பு குறைந்தவுடன், திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் பிஸியானார். நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் இப்போது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்