விஜய் சேதுபதி முதல் சூர்யா வரை.. நயன் - விக்கி திருமண புகைப்படங்கள்!

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண விழாவில் கலந்துகொண்ட திரைபிரபலன்களின் புகைப்படங்களை விக்கி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

1 /4

விக்னேஷ் சிவன்-நயன்தாராவுடன் திருமண கொண்டாட்டத்தில் அனிரூத், விஜய் சேதுபதி, ஷாருக்கான், அட்லீ மற்றும் எஸ்.ஜே,சூர்யா ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

2 /4

நட்சத்திர ஜோடிகளான சூர்யா-ஜோதிகா மற்றொரு நட்சத்திர ஜோடிகளான நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்து கொண்டனர்.  

3 /4

ரஜினிகாந்த் மணமக்களுக்கு பரிசுகளை வழங்கி, நயன்தாரா கையை பாசமாக பிடித்து வாழ்த்துக்களை கூறுகிறார்.  

4 /4

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நயன்தாராவிற்கு திருமண வாழ்த்து கூறும் விதமாக அன்பாக கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்.