இயற்கைக்கு மாறாக அவ்வப்போது நடக்கும் விந்தையான விஷயங்கள் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விடும். அந்த வகையில் கர்நாடகாவின் பெல்தங்கடி தாலுகாவில் உள்ள லைலா அருகே முந்திரி வடிவத்தில் கோழி முட்டைகள் இட்டுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
முந்திரி வடிவ முட்டை பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தினமும் பலவிதமான அற்புதங்கள் நடக்கின்றன. இது ஒரு உதாரணம்.
கர்நாடகாவில் உள்ள பெல்தங்கடி தாலுகாவின் லைலா அருகே முந்திரி வடிவ கோழி முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
லைலாலா கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்பருக்கு சொந்தமான கோழி, இந்த முந்திரி வடிவ முட்டைகளை இட்டுள்ளது
முந்திரி வடிவிலான இந்த முட்டையை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.