முள்ளம்பன்றி vs சிறுத்தை: 90 நிமிட போராட்டத்திற்கு பின் வென்றது யார்..!!

முள்ளம்பன்றி vs சிறுத்தை: காட்டில் பல வகையான விலங்குகள் காணப்படுகின்றன. சில விலங்குகள் மிகவும் ஆபத்தானவை, சிறுத்தைகளும் அவற்றில் ஒன்று. இருப்பினும், ஒரு சிறுத்தை முள்ளம்பன்றியிடம் தோற்றது என்றால் நம்ப முடிகிறதா... 

1 /4

சில நாட்களுக்கு முன்பு, வனவிலங்கு புகைப்படக் கலைஞர் மரியட் லேண்ட்மேன் தென்னாப்பிரிக்காவின் க்ருகர் தேசிய பூங்காவில் இருந்தார்.  அவருக்கு சிறுத்தை முள்ளம்பன்றிக்கு இடையிலான சண்டை காட்சியை படமெடுக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது.  

2 /4

முள்ளம்பன்றிகள் முட்கள் நிறைந்த சருமத்திற்கு பெயர் பெற்றவை. சிறுத்தையிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள அதே முட்களைப் பயன்படுத்தியது. சிறுத்தை தாக்குதலை எதிர்கொள்ள, இந்த முட்கள் நிறைந்த தோல் அதற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

3 /4

சிறுத்தையால் முள்ளம்பன்றியின் முட்கள் தாக்குதலை நீண்ட நேரம் தாங்க முடியவில்லை. இந்த சண்டை 90 நிமிடங்களுக்கு நீடித்தது. சிறுத்தையால் தாக்குபிடிக்க முடியவில்லை

4 /4

90 நிமிட சண்டையில், சிறுத்தை  இறுதியில் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு திரும்பியது. புகைப்படம் எடுத்தவர், இது போன்ற வித்தியாசமன அனுபவம் தனக்கு எங்குமே கிடைத்ததில்லை எனக் கூறினார்.