Exaugurated Income: சமூக வலைதளங்கள் மூலம் தான் அதிக வருமானம் ஈட்டுவதாக வெளியான செய்திகள் மிகைப்படுத்தப்பட்டவை என விராட் கோலி மறுத்துள்ளார்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் 256 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் 256 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார்.
தனது மூலம் ஒரு இடுகைக்கு ரூ.9 கோடி முதல் ரூ.15 கோடி வரை கோடிக்கசமூக ஊடக கணக்குகள் ணக்கில் சம்பாதித்ததாக சமீபத்திய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
"வாழ்க்கையில் நான் பெற்ற அனைத்திற்கும் நான் நன்றியுள்ளவனாகவும் கடமைப்பட்டவனாகவும் இருக்கிறேன், சமூக ஊடகங்களில் எனது வருமானம் குறித்து பரவி வரும் செய்திகள் உண்மையல்ல"
சமூக ஊடகப் பதிவுகள் மூலம் அதிக வருமானம் ஈட்டுவதாக வந்துள்ள செய்திகள் மிகைப்படுத்தப்பட்டவை என்று கோலி தெரிவித்துள்ளார்
சனிக்கிழமையன்று டிவிட்டரில் வெளியிட்ட பதிவில் விராட் கோஹ்லி அறிவிப்பு
இன்ஸ்டாகிராமில் சுமார் 256 மில்லியன் பின்தொடர்பவர்களுடன், கோஹ்லி தனது ஆன்லைன் இருப்பைப் பொறுத்தவரை இந்தியா மற்றும் உலகின் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவர்.
ஆன்லைன் இருப்பைப் பொறுத்தவரை இந்தியா மற்றும் உலகின் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவர் விராட் கோஹ்லி
நான் இவ்வளவு சம்பாதிக்கிறேனா? எனக்கே தெரியலையே? இதெல்லாம் சும்மா வதந்தி என தெளிவுப்படுத்துகிறார் கோஹ்லி