வாழ்வில் நாம் கடந்த வந்த பாதையை அவ்வப்போது அசைபோடுவது சுகமாகவும் இருக்கும், செய்த தவறுகளை திரும்பவும் செய்யாமல் இருப்பதற்கான பாடமாகவும் அமையும். வாழ்க்கையில் பக்குவப்பட இந்த பாடங்கள் அவசியம்.
சரித்திரத்தின் முக்கியமான நிகழ்வுகளை ஒருமுறை புரட்டிப் பார்ப்போம். நல்லவையும் அல்லவையும் கடந்துவந்துவிட்டாலும் அவை நமது நினைவுப்பெட்டகத்தில் தங்கியிருப்பவை… ஜூலை 31ஆம் தேதியன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு…
Also Read | ஆணுறையை பயன்படுத்தி டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற மங்கை
முதன்முறையாக நிலவுக்கு ரோவரில் பயணம் செய்தது அப்பல்லோ 15
புனித மெக்கா நகரில் ஈரானிய யாத்ரீகர்களுக்கும் சவுதி அரேபிய துருப்புக்களுக்கும் இடையிலான போரில் 402 பேர் பலியானார்கள். (புகைப்படம்: WION)
கேம் பாய் அமெரிக்காவில் டெட்ரிஸ் விளையாட்டை வெளியிட்ட நாள் ஜூலை 31 (புகைப்படம்: WION)
இந்தியாவின் 22 மாநிலங்களில் 670 மில்லியன் மக்களை பாதித்த உலகின் மிகப்பெரிய மின் தடை ஏற்பட்ட நாள் இன்று… (புகைப்படம்: WION)
மெக்ஸிகோவின் துரங்கோவில் ஏர்மெக்ஸிகோ 2431 விமானம் தரையிறங்கும்போது நிகழவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டது, அதில் பயணம் செய்த 103 பேர் உயிர் தப்பினர். (புகைப்படம்: WION)