புது வருடம் கண்டிப்பாய்ப் பிறந்தே தீரும்: கமல் டிவிட்!!

சமீப காலமாக நடிகர் கமல்ஹாஸன் டிவிட்டரில் அரசியல் பேசி தெறிக்க விட்டு வந்தார். தன்னுடைய விஸ்வரூபம் 2 படத்தில் பிசியாக இருப்பதால் அவர் தற்போது டிவிட்டர் பக்கம் வருவது இல்லை. 

Last Updated : Dec 31, 2017, 08:55 AM IST
புது வருடம் கண்டிப்பாய்ப் பிறந்தே தீரும்: கமல் டிவிட்!! title=

சமீப காலமாக நடிகர் கமல்ஹாஸன் டிவிட்டரில் அரசியல் பேசி தெறிக்க விட்டு வந்தார். தன்னுடைய விஸ்வரூபம் 2 படத்தில் பிசியாக இருப்பதால் அவர் தற்போது டிவிட்டர் பக்கம் வருவது இல்லை. 

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடா நடந்ததை கண்டித்து கமல்ஹாஸன் டிவீட் பதிவு செய்வார் என்று அனைவரும் எதிர்பார்த்து ஏமாந்தனர். 

இந்நிலையில் நடிகர் கமல்ஹாஸன் இன்று டிவிட்டரில் கூறியிருப்பதாவது, 

'புது வருடம் கண்டிப்பாய்ப் பிறந்தே தீரும். பது உணர்வும் பொது நலமும் நம் மனதில் பிறக்க வாழ்த்துக்கள். இவ்வருடமேனும் நேர்மை பெருகட்டும் ஆர்வம் பொங்கட்டும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.' என்று டிவிட் பதிவு செய்துள்ளார்.

 

 

 

Trending News