Soaked Figs: நீங்கள் தினமும் தூங்குவதற்கு முன் ஊறவைத்த அத்திப்பழத்தை சாப்பிடுவதால் ஒட்டுமொத்த ஆரோக்கிய நன்மைகளை இங்கு விரிவாக காணலாம்.
Benefits of soaked Figs: புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் தாமிரம் ஆகியவை அத்திப்பழத்தில் காணப்படும் சில மேக்ரோ மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள்.
Weight Gain Tips : அதிக எடை உடலில் பல நோய்களை உண்டாக்கும். அதேசயம் எடை குறைவாக இருப்பதும் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. பலரின் உடல் மிகவும் பலவீனமாக இருப்பதை நாம் கண்டுள்ளோம், ஆனால் அவை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல, மேலும் இது மக்களின் ஆளுமையையும் கெடுக்கலாம்.
Health Benefits of Fig: அத்திப்பழத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
Fig Fruit Eating Benefits in Tamil : பழங்களில் வைட்டமின் ஏ, சி, பி, கே, பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, காப்பர், ஜிங்க், மாங்கனீஸ் என பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது அத்திப்பழம். அத்தியை அப்படியே பழமாகவோ அல்லது உலர வைத்தோ சாப்பிடலாம்.
Figs For Health: அத்திப்பழங்கள் சுவையான மற்றும் ஆரோக்கியமான பழங்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இடம் பிடித்துவிடும். பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள அத்திப்பழம், எந்தெந்த நோய்களை போக்கும் தெரியுமா?
அத்தி பழங்களில் கொழுப்புச்சத்து கிடையாது. உடல் எடை குறையவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் இந்த பழத்தை தாரளமாக எடுத்துக் கொள்ளலாம்.
Weight Loss with Figs: உடல் எடையை குறைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்றால், நீங்கள் உங்கள் உணவு முறையை மாற்ற வேண்டும். கொழுப்பை குறைக்க அத்திப்பழம் சாப்பிடலாம். அதை எப்படி சாப்பிடலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Benefits of Figs: புரதம், நார்ச்சத்து, துத்தநாகம், இரும்புச்சத்து போன்ற பல சத்துக்கள் நிறைந்த அத்திப்பழம் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஒரு அற்புத பழமாகும்.