வீடியோ: என்னது நான் இறந்துவிட்டேனா? - இயக்குனர் பி.வாசு!!

இயக்குனர் பி.வாசு இறந்துவிட்டதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைப்பு.

Last Updated : Jan 16, 2018, 01:50 PM IST
வீடியோ: என்னது நான் இறந்துவிட்டேனா? - இயக்குனர் பி.வாசு!! title=

இயக்குனரும், நடிகருமான பி.வாசு இறந்துவிட்டதாக ஒரு செய்தி பரவிக் வந்தது. இதையடுத்து, வலைத்தளத்திலும் இந்த சர்ச்சையானது விரலாக பரவி வந்தது.  

கட்செவியாஞ்சலில் பரவிய இந்த செய்தியானது பி.வாசு அவர்களுக்கே சென்றுள்ளது. 
இதை தொடர்ந்து இயக்குனர் பி.வாசு சுய பதிவு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோவில்; அவர் நலமுடன் இருப்பதாகவும், எனக்கு உடல்நலம் நல்ல முறையுல்தான் இருக்கிறது என்றும், இந்த வருடத்தில் இறங்கு படங்களை இயக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். 

Trending News