என்னமா இப்படியா பைக் ஓட்டுவாங்க..கடுப்பில் நெட்டிசன்கள்: வீடியோ வைரல்

Girl Video: திடீரென்று அந்தப் பெண் பைக்கில் ஸ்டண்ட் காட்டத் தொடங்குவதை நாம் காணலாம். ஆனால் அடுத்த நொடியில் நடந்தது உங்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 3, 2023, 04:02 PM IST
  • பைக்கில் ஸ்டண்ட் செய்த பெண்.
  • இன்றைய வைரல் வீடியோ.
  • ரோட்டில் ஸ்டண்ட் செய்யும் பலரை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
என்னமா இப்படியா பைக் ஓட்டுவாங்க..கடுப்பில் நெட்டிசன்கள்: வீடியோ வைரல்

ஸ்டண்ட் வைரல் வீடியோ: நடுரோட்டில் ஸ்டண்ட் செய்யும் பலரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இவ்விஷயத்தில், ஆண்கள் முதல் பெண்கள் வரை, அனைவருமே சம்பந்தப்பட்டுள்ளனர். சிலர் இது போன்ற ஸ்டண்ட் செய்து தங்களையும் மற்றவர்களையும் ஆபத்தில் சிக்க வைத்துவிடுகிறார்கள். இதேபோன்ற ஒரு வீடியோ வெளியாகிள்ளது, இந்த  வீடியோ ஒரு பெண்ணின் ஸ்டண்ட் தொடர்பானது. இதில், திடீரென சாலையில் பைக்கை வைத்து ஸ்டண்ட் செய்ய அந்தப் பெண் தொடங்குகிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.

பெண்ணின் ஸ்டண்ட் விபத்தை ஏற்படுத்தியது
சமூகவலைத்தளங்களில் கவனத்தை ஈர்க்கும் இந்த வீடியோவில், ஒரு பெண் பைக்கில் நடனமாடுவதை நாம் காணலாம். வெகுநேரம் இப்படியே அவர் ஸ்டண்ட் செய்து பைக்கை ஓட்டுகிறார், அப்போதுதான் பின்னால் ஸ்கூட்டியில் வந்த பெண்கள் பைக் ஓட்டிச் செல்லும் பெண்ணின் மீது மோதி சாலையில் விழுந்துவிடுகிறார்கள். விபத்தை பார்த்ததும் பைக்கை ஓட்டும் பெண் உடனே வேகத்தை குரைத்து அங்கிருந்து சென்று விடுகிறாள்.

மேலும் படிக்க | Romance Video: இவ்வளவு லவ்வை எங்க ஒளிச்சு வச்சிருந்த? காதல் பரவசத்தில் சிங்கப் பெண்!

வீடியோவை இங்கே பார்க்கவும்

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இந்த வீடியோ mcqueen_spee_d என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த வீடியோவிற்கு நெட்டிசன்களும் பல வித நெகட்டிவ் கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர். அத்துடன் இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | பள்ளி மாணவியின் ஆடைகளை கிழித்து அடித்து உதைத்து தாக்கும் வீடியோ வைரல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News