அட கடவுளே..பள்ளி படிக்கும் மாணவர்கள் இப்படியா செய்றது..வீடியோ வைரல்

தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், பள்ளி மாணவர்களை தொடர்புடையது. இதில் மாணவன் மற்றும் மாணவி திருமணம் செய்துக் கொள்வதை நாம் காணலாம். அந்த வீடியோவில் இவர்களின் செயலை கண்டால் நீங்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 2, 2023, 04:48 PM IST
  • பள்ளி மாணவர்களின் வைரல் செயல்.
  • படிக்கும் மாணவர்கள் செய்ய வேண்டிய செயலா இது.
  • கடுப்பான நெட்டிசன்கள் பலவிதமாக ரியாக்ட் செய்து வருகின்றனர்.
அட கடவுளே..பள்ளி படிக்கும் மாணவர்கள் இப்படியா செய்றது..வீடியோ வைரல் title=

பள்ளி மாணவர்களின் வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அந்தவகையில் காதலர்களின் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. காதலர்களின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. காதலர்களின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு. அதன்படி தற்போது வெளிவந்துள்ள காணொளி இவை அனைத்தையும் விட வித்தியாசமானது. இந்த வீடியோ பள்ளி மாணவர்களின் காதல் கதை தொடர்புடையதாகத் தெரிகிறது. 

இந்த வீடியோயை பார்த்தால் நீங்களும் ஒரு கணம் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள். வீடியோவை பார்க்கும் போது 9 ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்கள் எப்படி இப்படி ஒரு செயலை செய்கின்றனர் என்பதை காணலாம். அத்துடன் இவர்கள் நடுரோட்டில் பள்ளி உடையில் ரொமான்ஸ் செய்ய முயற்சிப்பது போல் தெரிகிறது. இதற்கு என்ன நடக்கிறது என்பதை நீங்கள் கண்டால் கட்டாயம் அதிர்ச்சி அடைந்துவிடுவீர்கள். 

மேலும் படிக்க | குஷி பட ஜோதிகா போல் குளித்து கும்மாளம் போடும் நாய்: வைரல் வீடியோ

மாணவிகளின் கடுப்பேத்தும் செயல்
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், பள்ளி படிக்கும் இரண்டு மாணவர்கள் நடுரோட்டில் தாலி கட்டி திருமணம் செய்துக் கொள்வதை நாம் காணலாம், அப்போது அந்த மாணவி துளியும் அச்சம் இல்லாமல் எப்படி சிரித்துக் கொண்டு இருக்கிறார் என்பதையும் நாம் வீடியோவில் காண முடிகிறது. அதற்கு பின்னர் நடப்பதை நீங்கள் கண்டால் அதிர்ச்சி அடைந்துவீர்கள். இந்த வீடியோவை ஆங்கிருந்த யாரோ ஒருவர் எடுத்து இன்டர்நெட் இல் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, மேலும் இந்த வீடியோவை பார்த்த சிலர் "பார்ப்பதற்கே கடுப்பாக இருக்கிறது" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

மாணவர்களின் வீடியோவை இங்கே காண்க:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இந்த வீடியோ funtaap என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த வீடியோவிற்கு நெட்டிசன்களும் பல வித நெகட்டிவ் கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர். அத்துடன் இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மனிதரை சுற்றும் மெகா மலைப்பாம்பு! காலைச் சுற்றிய பாம்பை கையால் அடக்கும் வீரர்! வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News