திருமணம் ஆகாத 90's குழந்தையா நீங்கள்... உங்களுக்காக ஒரு செய்தி!

பாலிவுட் மாடல், இளஞர்களின் கனவு நாயகன் மிலிந்த் சோமன்-ன் அன்மை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது!

Last Updated : Oct 5, 2018, 10:37 AM IST
திருமணம் ஆகாத 90's குழந்தையா நீங்கள்... உங்களுக்காக ஒரு செய்தி! title=

பாலிவுட் மாடல், இளஞர்களின் கனவு நாயகன் மிலிந்த் சோமன்-ன் அன்மை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது!

தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில், சரத்குமார் -ஜோதிகா நடிப்பில் உருவான படம் 'பச்சைக் கிளி முத்துச்சரம்'. இப்படத்தில் வில்லனாக நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன். நடிகராக இருந்தாலும், மிலிந்த் சோமன் ஒரு மாடலாகத்தான் பெருமளவில் அறியப்படுகிறார். இதன் காரணமாக 52 வயதிலும் ஃபேஷன் துறையில் முன்னணி மாடலாக அவர் வலம் வருகிறார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Sunny days with #theultrahusband  #singapore #youandi #alwaysandforever

A post shared by Ankita Konwar (@ankita_earthy) on

கிட்டத்தட்ட 52 வயதுடைய இவர் தனது மகள் வயது உள்ள அங்கிதா என்கிற 26 வயது இளம் பெண்ணை காதல் செய்து வந்தார். பின்னர் காதல் திருமணத்தில் முடிய இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இளைஞர்களை வெறுப்பேத்தி வந்தனர். முதலில் திருமண புகைப்படம் பின்னர் தேனிலவு புகைப்படம் என தொடர்சியாக புகைப்படங்களை இத்தம்பதியினர் வெளியிட்டு வந்தனர்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

On a boat in the sea, somewhere near Langkawee #INTM S4 on the super fabulous @dreamcruiseline #EarthyAndMe

A post shared by Milind Usha Soman (@milindrunning) on

சும்மாவே நம்ம பசங்க பலருக்கு பொண்ணு கிடைக்கல. இதுல இவருக்கு பொண்ணு கிடைத்ததில் பாதி கடுப்புல இருந்த இளைஞர்களை மேலும் வெறுப்பேத்தும் வகையில் தற்போது இத்தம்பதியின் அன்மை சுற்றுலா புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

Trending News