நடிகர் சூர்யா-ல் எமோஷன் ஆன இளம் இயக்குனர்! காரணம் என்ன?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் "தானா சேர்ந்த கூட்டம்". இந்தப் படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். 

Last Updated : Mar 16, 2018, 10:10 AM IST
நடிகர் சூர்யா-ல் எமோஷன் ஆன இளம் இயக்குனர்! காரணம் என்ன? title=

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் "தானா சேர்ந்த கூட்டம்". இந்தப் படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். 

மேலும் சுரேஷ் மேனன், ரம்யா கிருஷ்ணன், செந்தில் உட்பட பலர் நடித்து இருந்தனர். ஆக்‌ஷன் காமெடி படமான இதை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து இருந்தது.

குடும்பத்தோடு கொண்டாடக்கூடிய வகையில் படத்தை கொடுத்தார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் நடிகர் சூர்யா, விக்னேஷ் சிவனுக்கு புதிய டொயோட்டா கார் ஒன்றை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

Trending News