உலக அளவில் டிரெண்ட் ஆகும் #Rajinikanthpoliticalentry

ரஜினி தன்னுடைய அரசியல் அறிவிப்பை இன்று வெளியிட்டார். இதன் காரணமாக உலக முழுவதும் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

Last Updated : Dec 31, 2017, 11:49 AM IST
உலக அளவில் டிரெண்ட் ஆகும் #Rajinikanthpoliticalentry title=

ரஜினி தன்னுடைய அரசியல் அறிவிப்பை இன்று வெளியிட்டார். இதன் காரணமாக உலக முழுவதும் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் இந்த கொண்டாட்டமானது பேஸ்புக், டிவிட்டர் என அனைத்து சமுக வளையத்திலும் #Rajinikanthpoliticalentry என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டு கொண்டடி வருகின்றனர். உலகம் முழுக்க ஒரே மணிநேரத்தில் இந்த ஹேஷ்டே டிரெண்ட் ஆகி இருக்கிறது. இந்நிலையில் இந்த ஹேஷ்டேக் ஒரே மணி நேரத்தில் டிரெண்ட் ஆகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News